கொலிஜியத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட நீதிபதி விக்டோரியாவை நீதிபதியாக நியமிப்பதில் சில வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது ஏன்?
வழக்கறிஞர்கள் 75% பல அரசியல் கட்சிகளின் பின்னணியில்தான் இருக்கிறார்கள். அது ஜாதி ரீதியான கட்சியோ அல்லது அரசியல் கட்சியோ அல்லது மத ரீதியான கட்சியோ எதுவாக இருந்தாலும், அவர்கள் மறைமுகமாகவோ அல்லது நேர்முகமாகவோ அதில் ஈடுபட்டு இருக்கிறார்கள். சிலர் அந்தந்த அரசியல் கட்சிகளின் வழக்கறிஞர்களாக கூட இருக்கிறார்கள். ஆனால், அது விட முக்கியமானது .அவர்கள் சட்டத்தை பாதுகாத்து, குற்றத்தை நிரூபிப்பது தான் வழக்கறிஞரின் முக்கிய பணி. ஒருவர் தன் பணியில் சரியாக இருக்கிறாரா? என்பதுதான் கொலுஜியத்தின் முக்கிய […]
Continue Reading