அமலாக்கத்துறையின் மணல் கொள்ளை வழக்கில் மாவட்ட ஆட்சியர்கள் விலக்கு அளிக்க கோரியதில் உச்சநீதிமன்றம் மறுத்து நேரில் ஆஜராக உத்தரவு .
தமிழ்நாட்டில் சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்ற மணல் கொள்ளையில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விளக்கம் அளிக்க 10 மாவட்ட ஆட்சியர்களுக்கு மேல் உத்தரவிட்டது .மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக முடியாது என்று சட்டத்தின் ஓட்டைகளை தேடிக் கொண்டிருந்தார்கள். அந்த ஓட்டையில் சென்னை உயர்நீதிமன்றம் ஆஜராகத் தேவையில்லை என்று தீர்ப்பளித்தது. அமலாக்கத்துறை அதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு செய்தது. அதில் உச்ச நீதிமன்றம் நேரில் ஆஜராக உத்தரவு வழங்கியது .அதிலும் மாவட்ட ஆட்சியர்கள் தரப்பில் மனுசீர் ஆய்வுபோடப்பட்டது […]
Continue Reading