மதுரையில் நடைபெறும் முருக பக்தர்களின் மாநாட்டில் ஆறுபடை முருகனின் திருவடிகளில் ஆறு முக்கிய கோரிக்கை – பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்.
தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் மதுரையில் வரும் ஜூன் 22ஆம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் நிலையில், தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் ஆறுபடை முருகனின் திருவடிகளில் ஆறு கோரிக்கை வேண்டுதலாக சமர்ப்பிக்க உள்ளேன் என்று தெரிவித்துள்ளார் . மேலும், அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், காக்க, காக்க முருகவேல் காக்க! ஓம் சரவணபவ !குறிஞ்சி நிலத் தலைவன், கோலமயில் வாகனன், கோடி பக்தர்களின் மனதில் சிம்மாசனம் இட்டு, அமர்ந்தவன். எம்பெருமான் […]
Continue Reading