அரசியலில் ஊழல் என்பது சாதாரணமானதா ? அதன் பாதிப்புகள் பற்றி பத்திரிகையாளர்களுக்கு தெரியுமா ? பொது மக்களுக்கு தெரியுமா ? அரசு அதிகாரிகளுக்கும் தெரியுமா? அரசியல் கட்சியினருக்கு தெரியுமா ? நாட்டில் நீதிபதிகளுக்கு இந்த உண்மை தெரியுமா ? பிரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா (Press council of india) நிரூபிக்க முடியுமா ?
நாட்டில் ஊழல் என்பது ஏதோ சிறிய விஷயம் போன்று பத்திரிகைகளும், தொலைக்காட்சிகளும் காட்டிக்கொண்டிருக்கிறது .ஆனால், அதன் பாதிப்பு, அதன் பின் விளைவு, எத்தகைய தாக்கத்தை நாட்டில் ஏற்படுத்துகிறது? அதனால் என்ன பாதிப்புகள் ஏற்படுகின்றன ? இது பற்றி அரசு அதிகாரிகளுக்கும் தெரியுமா? தெரிந்தவர்கள் 15 சதவீதம் இருப்பார்கள். தெரியாதவர்கள் 85 சதவீதம் இருப்பார்கள். ஊழல் என்றால் என்ன? என்று அர்த்தம் தெரியாத பத்திரிகையாளர்கள், செய்தியாளர்கள், பத்திரிகைகளில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஊழலைப் பற்றி தெரியாதவர்கள் எப்படி ,ஊழலுக்கு […]
Continue Reading