சட்டத்தின் ஓட்டைகளை அடைக்காமலும், மக்களுக்கு அரசியல் விழிப்புணர்வு இல்லாமலும் இருந்தால் ,நாட்டில் சாமானிய ஏழை ,எளிய நடுத்தர, மக்களுக்கு அரசியல் என்பது ஏமாற்றம்தான்.
இன்றைய அரசியல் என்பது அரசியல் கட்சி தலைவர்கள் + நானும் எனது தொண்டர்கள் என்ற கட்சி புரோக்கர்கள் பங்கு பிரிக்கும் வேலையே இன்றைய அரசியல். இவர்களுக்கு அரசியல் என்றால் பொதுநலமா? அல்லது சுயநலமா? என்று கூட தெரியாது. தெரிந்ததெல்லாம் கிராமங்களில் , நகரங்களில்,அவர்களுடைய பெயருடன் பேனர்களிலும், வால்போஸ்டர்களிலும் ,கட்சித் தலைவர் உடைய போட்டோவுடன் அந்தப் பகுதி மக்களுக்கு காண்பிப்பது, இது தவிர இவர்கள்ஆர்ப்பாட்டம், போராட்டம் என்று கூட்டம் கூடி மக்களுக்காக பேசுவது போல், நடிப்பார்கள். யார் நன்றாக […]
Continue Reading