மத்திய அரசின் அமலக்கத்துறை ரைய்டு, வருமான வரித்துறை ரைய்டு அமைச்சர் செந்தில் பாலாஜி அமைச்சர் ரைய்டு, பொன்முடி ரைய்டு, ஜெகத்ரட்சகன் எம்பி ரைய்டு, அமைச்சர் ஏவா .வேலு ரைய்டு, இத்தனை பேரின் வருமானத்துக்கு அதிகமான சொத்துக்கள் நாட்டுடைமை ஆக்கப்படுமா?
நாட்டில் வருமான வரித்துறை ,அமலாக்கத்துறை ,மந்திரிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், இவர்கள் மீது ரெய்டு நடத்தி என்ன பயன்? பிஜேபி அரசு திமுக சொல்வது போல், இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையா? அல்லது உண்மையிலேயே இவர்கள் சொத்து குவிப்பு ரெய்டா? நாட்டு மக்களுக்கே தெரிந்திருந்தும், ஏன் இதுவரை இந்த சொத்துக்கள் முடக்கி நாட்டுடைமையாக்கப்படவில்லை? என்பது தான் பொதுமக்களுக்கு ஏற்பட்டிருக்கும் மிக முக்கிய கேள்வி? மேலும், ஆங்காங்கே ரைய்டு நடத்தி, மத்திய அரசின் அதிகாரம் இருப்பதை காட்டுவதால், யாருக்கு என்ன […]
Continue Reading