தென்னை தோட்டக்கலை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் தேனி மாவட்டத்தில்! தென்னை விவசாயிகளிடம் கள ஆய்வு.
தேனி மாவட்டத்தில், உத்தமபாளையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள தென்னை விவசாயிகளிடம் தென்னை வளர்ச்சி வாரிய அதிகாரிகள் கள ஆய்வு மேற்கொண்டனர். இதில் விவசாயிகளுக்கு கொடுக்கப்பட்ட தென்னைக் கன்றுகள் மற்றும் இடுபொருள் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அது பற்றிய செயல் திட்டங்கள் குறித்து தென்னை விவசாயிகளிடம் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும், இந்த கள ஆய்வு 2023 – 2024 ல் தென்னை வளர்ச்சி வாரியத்தின் மூலம் உத்தமபாளையம் வட்டார பகுதியில் உள்ள ராயப்பன்பட்டி, கோகிலாபுரம்,அம்மாம் பட்டி, மற்றும் […]
Continue Reading