மதுராந்தகம் பரப்புரையில் விஜய்! ஸ்டாலினை மட்டுமே டார்கெட் செய்து அரசியல் செய்வதன் நோக்கம் என்ன?
கடந்த திமுக ஆட்சியில் தான், மக்கள் அதிகமான வேதனைகளும், கொடுமைகளும், அராஜகங்களும் ,அனுபவித்திருக்கிறார்கள். அதில் ஊழலும் திமுக ஆட்சியில் முக்கிய இடம் பெற்றுள்ளது. இப்படிப்பட்ட வெறுப்பு அரசியலின் ஒட்டுமொத்த வாக்குகளை, தமிழக வெற்றி கழகத்திற்கு கொண்டு வருவது தான் அவருடைய அரசியல். இருப்பினும், மதுராந்தகம், தாராபுரம் இரு தொகுதிகளிலும் மும்முனைப் போட்டி நிலவுகிறது. ஆனாலும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் !திமுக ஸ்டாலினை மட்டுமே டார்கெட் செய்து அரசியல் பேசியுள்ளார். மேலும் ,திமுக ஆட்சியில் பெண்களுக்கும், […]
Continue Reading