விக்கிரவாண்டியில் நாளை நடைபெற உள்ள மாநாட்டை விஜய் பார்வையிட்டார் .

விக்கிரவாண்டி மாநாட்டு திடலில் விஜய் வருக தந்து மாநாட்டின் ஏற்பாடுகளை பார்வையிட்டார். இதை பார்த்து தொண்டர்கள் உற்சாகத்தில் இருந்து வருகின்றனர். மேலும் மாநாட்டுக்கான ஏற்பாடுகள் ஒவ்வொன்றையும் ஆய்வு செய்து கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார் .

Continue Reading

குறிப்பிட்ட பயணிகளுக்கு தற்போது ரயில்வே நிர்வாகம் 75 % கட்டண சலுகை அறிவிப்பு .

அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram ரயில் பயணத்தில் கண்பார்வையற்றோர், மனநிலை பாதிக்கப்பட்டோர், உடல்நிலை முழுவதும் பாதிக்கப்பட்டோர், பொதுப் பெட்டி ,3 ஏசி, மற்றும் ஸ்லீப்பரில் 75% கட்டணம் சலுகை ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.  மேலும், முதல் தர ஏசி ,இரண்டாம் தர ஏசி பெட்டிகளில் 50% கட்டண சலுகை உண்டு . தவிர, சுற்றுலா செல்லும் மாணவ மாணவிகளுக்கு அல்லது சொந்த ஊர் செல்லும் மாணவ மாணவிகளுக்கு 50% to 75% கட்டணம் சலுகை ரயில்வே […]

Continue Reading

நகையின் விலை ஒரு சவரன் சுமார் 60,000 க்கு விற்பனை ஆவதால் திருடர்களின் கண் நகை மீது விழுந்து உள்ளதா?

அக்டோபர் 23, 2024 • Makkal Adhikaram நாட்டில் தங்கத்தின் விலை ஒரு சவரன் சுமார் 60,000 க்கு அதிகரித்திருப்பதால் அந்த தங்கத்தை வெளியில் அணிந்து செல்வதற்கு கூட தற்போது திருடர்களின் அச்சம் மக்களுக்கு வந்துள்ளது.மேலும், நகை திருட்டு தற்போது அதிகரித்துள்ளது. மதுரையில் கணவன் மனைவி பைக்கில் சென்றபோது மனைவியின் கழுத்தில் இருந்த நகையை பறித்த திருடர்கள் அவரை நகையுடன் இழுத்துச் சென்றனர் .  அதனால், பைக்கில் செல்லும் போது மக்கள் கவன குறைவாக இல்லாமல் பின்னால் மர்ம […]

Continue Reading

வழித்தடம் கோரி பொதுமக்கள் ஆா்ப்பாட்டம் .

அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram சேலம் மாவட்டம், காகாபாளையம் மேம்பாலம் பகுதியில் வழித்தடம் கோரி பொதுமக்கள் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சேலம் – கோவை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள காகாபாளையம் பகுதியில் அடிக்கடி விபத்து நடைபெற்ால் ரூ. 19 கோடி மதிப்பீட்டில் இருவழி மேம்பாலம் அமைக்கப்பட்டது. இதில் வேம்படிதாளம் பிரிவு சாலைக்கு மட்டும் வழித்தடம் விடப்பட்டது. ஆட்டையாம்பட்டி பிரிவு சாலையில் வழித்தடம் விடப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை அதிகாரிகளிடம் முறையிட்டும் வழித்தடம் […]

Continue Reading

பள்ளி – கல்லுாரி பஸ் மோதல் 38 மாணவ, மாணவியர் காயம் .

அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram கல்லுாரி-பள்ளி பஸ்கள் மோதல்38 மாணவ, மாணவியர் காயம்சென்னிமலை,துடுப்பதியில் இயங்கும் தனியார் கல்லுாரிக்கு சொந்தமான பஸ், மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு, வெள்ளோடு அருகே நேற்று காலை சென்றது.அதேசமயம் மூலக்கரையில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ்சும், மாணவ, மாணவியருடன் சென்றது. கொம்மகோவில்புதுார் பிரிவில் இரு பஸ்களும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில், பள்ளி மாணவ, மாணவியர், 15 கல்லுாரி மாணவர் என,38 பேருக்கு காயம் அடைந்தனர். இதில் மூன்று பள்ளி […]

Continue Reading

சென்னை சுற்றியுள்ள திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டத்தில் மழை உடனே நிற்க வாய்ப்பில்லை – தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் .

அக்டோபர் 15, 2024 • Makkal Adhikaram சென்னையில் 20 சென்டிமீட்டர் அளவுக்கு மழை பெய்து உள்ள நிலையில் நாளை மழை மேலும் தீவிரமடையும் என்று எச்சரித்துள்ளார். மேலும், சென்னை மற்றும் சுற்றியுள்ள திருவள்ளூர் காஞ்சிபுரம் மாவட்டங்களில் மழை உடனே நிற்க வாய்ப்பு இல்லை என்கிறார் தனியார் வானிலை ஆய்வாளர் வெதர்மேன் .  தவிர, இன்று தனியார் மற்றும் அரசு அலுவலகப் பணிகளுக்கு சென்றுள்ளவர்கள் மாலை சீக்கிரம் வீடு திரும்புவது பாதுகாப்பானது என தெரிவித்துள்ளார் . அது மட்டுமல்ல, […]

Continue Reading

நாட்டில் போலி அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகள் ,போலி சாமியார்கள், போலியான ஆன்மீக தகவல்கள், சினிமா, சீரியல், மக்கள் ஏமாற்றமும், வாழ்க்கையின் போராட்டமும் ……!

அக்டோபர் 14, 2024 • Makkal Adhikaram நாட்டில் போலி சாமியார்களால், மக்களுக்கு நல்லது செய்ய முடியாது. அதேபோல் தான் போலி அரசியல்வாதிகளால், மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்காது . விஞ்ஞானத்தின் வளர்ச்சி அழிவு . வாழ்க்கையில் உண்மையை தேடினால்! சந்தோஷம், நிம்மதி . நாட்டின் ஆன்மீகவாதி என்று போலி சாமியார்கள் கடவுளையும், அதன் நம்பிக்கையையும் வியாபாரம் ஆக்குகிறார்கள் . ஆடம்பரத்திற்கு ஆண்டவன் இல்லை . கடவுள் மனிதனை படைத்தார். படைத்த மனிதன் இடம் அன்பை மட்டுமே எதிர்பார்த்தார். […]

Continue Reading

Fake politicians, political parties, fake godmen, fake spiritual information, cinema, serials, people’s disappointment and struggle of life ……!

October 14, 2024 • Makkal Adhikaram Fake godmen in the country cannot do good to the people. Similarly, fake politicians do not bring any benefit to the people. The development of science is destructive. Seeking the truth in life! Happiness and relief. The fake godmen who claim to be the spiritualist of the country are making […]

Continue Reading

தென்கிழக்கு ஆசிய நாடுகளின் உச்சி மாநாட்டில் மனிதநேயத்தின் மீது நம்பிக்கை கொண்ட சக்திகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் – பிரதமர் நரேந்திர மோடி .

அக்டோபர் 12, 2024 • Makkal Adhikaram 19ஆவது தென்கிழக்கு ஆசிய நாடுகளின் முக்கியமான மாநாடு லா.ஓசில் நடந்து வருகிறது .இதில் பங்கேற்ற பிரதமர் மோடி பயங்கரவாதத்திற்கு எதிராக மனித நேயத்தில் நம்பிக்கை கொண்ட சக்திகள் ஒன்றுபட வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.  மேலும், அவர் நான் புத்தரின் தேசத்தில் இருந்து வந்திருக்கிறேன் என்று உலக நாடுகள் இந்தியாவை உற்று நோக்க துவங்கியுள்ளது. மேலும், அவர் தென் சீன கடலில் அமைதி, பாதுகாப்பு மற்றும் ஸ்திரத் தன்மை முழு இந்தோ பசுபிக் […]

Continue Reading

Forces that believe in humanity must work together at the Southeast Asian Nations Summit: PM Modi

October 12, 2024 • Makkal Adhikaram Addressing the 19th Southeast Asia Summit in La Os, Prime Minister Narendra Modi called upon the forces of faith in humanity to unite against terrorism. “I come from the land of Buddha,” he said, adding that the world has started looking at India closely. He added that peace, security and […]

Continue Reading