தூய்மை பணியாளர்களின் பிஎஃப் மற்றும் இஎஸ்ஐ பணத்தை அவர்கள் கணக்கில் செலுத்தாமல் JP VINCIPLE ஒப்பந்த நிறுவனம் தூய்மை பணியாளர்களை ஏமாற்றுகிறதா ? இதற்கு நகராட்சி அதிகாரிகள் உடந்தையா?
அக்டோபர் 07, 2024 • Makkal Adhikaram ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு கஸ்பா புதுப்பேட்டை தெருவை சேர்ந்தவர் இந்துமதி, இவர் தூய்மை பணியாளராக ஆற்காடு நகராட்சியில் பணியாற்றி வருகிறார். இவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்வு கூட்டத்தில் மனு அளித்துள்ளார். அந்த மனுவில் கூறியிருப்பது, JP VINCIPLE ஒப்பந்த நிறுவனம் தூய்மை பணியாளர்களுக்கு பிஎஃப், இஎஸ்ஐ செலுத்தாமல் ஏமாற்றுகிறது .இதற்கு நகராட்சி அதிகாரிகள் துணையுடன் நகராட்சியில் போலி பில் தயார் செய்து எங்களை ஏமாற்றி வருகிறார்கள்.மேலும்,அவர் […]
Continue Reading