தமிழ்நாட்டில் அரசியல்வாதிக்கும், அரசியல் கட்சிக்கும் அர்த்தம் தெரியாமல்! கிரிமினல் கூட்டங்களாக பேசுபவர்கள், செயல்படுபவர்கள், அரசியல்வாதிகள் ஆகிவிட முடியுமா? – அரசியல் தெரிந்தவர்கள் கேள்வி?
மே 01, 2025 • Makkal Adhikaram மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் மக்களின் நலனுக்காக செயல்படக்கூடிய பத்திரிக்கை .ஆதனால் தமிழ்நாட்டு மக்களிடம் எந்த அரசியல் கட்சி, மக்களுக்காக செயல்படுகிறது? என்பதை மக்களிடம் வெளிச்சம் போட்டு காட்டுவது தான் எமது முக்கிய நோக்கம். மேலும், தமிழ்நாட்டில், அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம் அரசியல் தலைவன் என்று பேசிக் கொண்டிருக்கிற ஒரு இடம் தமிழ்நாடு .அது எதனால்? 75% சதவீத மக்கள் தமிழ்நாட்டில் அரசியல் தெரியாது. அதனால் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.அரசியல் […]
Continue Reading