நாட்டில் பத்திரிகைகளுக்கு சமூக நலன், தேச நலன் முக்கியமா? சர்குலேஷன் முக்கியமா? இதைப் பற்றி மத்திய மாநில அரசின் செய்தி துறைக்கு இந்த உண்மையாவது தெரியுமா? – மக்கள் அதிகாரம்.
மக்கள் அதிகாரம் பத்திரிகை தொடர்ந்து இந்த பத்திரிகை சட்டங்களை 1947க்கு பிறகு எந்த மாற்றமும் ஏற்படுத்தாமல், அப்படியே இருந்து வருகிறது. பத்திரிக்கை துறை காலத்திற்கு ஏற்ப, மக்களின் மனநிலைக்கு ஏற்ப அவசியம் மாற்றங்களை கொண்டு வர வேண்டும். இன்று பத்திரிகைகள் வாங்கி படிக்கும் மனநிலையில் மக்கள் இல்லை என்பதை இவர்களுக்கு எத்தனையோ முறை செய்திகள் மூலம், இணையதளத்தின் மூலம் பத்திரிகையின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அரசியல் தலையீடு பத்திரிக்கைக்குள் இருப்பதால், எதைப்பற்றியும் மத்திய மாநில அரசின் செய்தி […]
Continue Reading