பாரதத்தின் வலிமை! ராணுவத்தின் வலிமை! நாட்டு மக்களின் தேசப்பற்று! இந்திய – பாகிஸ்தான் போரில் இந்தியாவின் வெற்றி.
மே 10, 2025 • Makkal Adhikaram தீவிரவாதிகக்கு மரண பயமும், 100 பேர் கொல்லப்பட்டதும், அவர்களின் முகாம்கள் அழிக்கப்பட்டதும் ,இந்திய ராணுவத்தின் வெற்றி! இந்தியா, பாகிஸ்தான் போர் முடிவுக்கு வந்துள்ளது.மேலும், இந்தியா போர் செய்ய வேண்டும் என்ற முடிவில் இறங்கவில்லை. ஆனால் பாகிஸ்தான் தான், இந்த சேதங்களுக்கும் காரணமாக போரை தூண்டியது. அவர்களுடைய தவறான அணுகுமுறை, மேலும், தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு, தக்க பதிலடி இந்தியா நூற்றுக்கும் மேற்பட்ட தீவிரவாதிகளை சுட்டு, அவர்களை ஓட ஓட விரட்டியது மிகப்பெரிய […]
Continue Reading