விடையூர் கிராமத்தில் இருளர் மக்கள் வசிக்கும் பகுதியில் கட்டாய மத மாற்றமா ?
நாட்டில் கட்டாய மதமாற்ற சட்டம் நடைமுறையில் இருந்தும், இன்று விடையூர் கிராமத்தில் வசிக்கக்கூடிய 20 க்கும் மேற்பட்ட குடும்பங்களில், ஒரு சில பேருக்கு படிக்க வைக்கிறேன் என்றும், ஆதார் கார்டு வாங்கி தருகிறேன் என்றும், பிஸ்கட் டீ கொடுத்து ,அவர்களை கட்டாய மதமாற்றத்திற்கு ஈடுபடுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது பற்றி மக்கள் அதிகாரம் பத்திரிகை ஆசிரியர் கேட்டபோது, உங்களுக்கு அதனால் என்ன கவலை? மேலும், நாங்கள் அவர்களுக்கு உதவி செய்ய வருகிறோம். உதவி செய்ய வருபவர்கள் ஏன் பைபிளை […]
Continue Reading