பிரதமர் மோடி மத்திய அமைச்சரவையில் மாற்றம் கொண்டு வருவதாக தகவல். தமிழ்நாட்டில் உள்ள மத்திய தகவல் ஒளிபரப்புத் துறை இணை அமைச்சர் எல். முருகன் மாற்றப்படுவாரா?
ஏப்ரல் 22, 2025 • Makkal Adhikaram பிரதமர் நரேந்திர மோடி தமிழ்நாட்டிற்கு ஒரு டம்மியான அமைச்சரை போட்டு இருக்கிறார். அவர் செய்தித் துறையில் உள்ள பிரச்சனைகளுக்கு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்தார்? மக்கள் அதிகாரம் பத்திரிக்கையில், மத்திய மாநில அரசின் செய்தித்துறை அவலங்கள் குறித்து, பல்வேறு செய்திகள் ஒவ்வொரு மாதமும் வெளியிட்டு வருகிறோம். அது இணையதளத்திலும் வெளிவருகிறது.இதையெல்லாம் மத்திய அரசின் செய்தித்துறை அதிகாரிகள் அவரின் கவனத்திற்கு கொண்டு செல்கிறார்களா?இல்லையா? என்று எனக்கு தெரியவில்லை.மேலும், அமைச்சராவது எத்தனையோ முறை […]
Continue Reading