இந்தியாவின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் மறைமுக சக்திகள் உடன் ராகுல் காந்தி! மற்றும் காக்ரோச் கூட்டம்! – இந்திய மக்கள் விழித்துக் கொள்வார்களா?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உள்ள அரசை ,அன்னிய சக்திகள் எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என்பதுதான், அவர்களுடைய முக்கிய நோக்கம்! அதற்கு ராகுல் காந்தி, காக்ரோச், எதிர்க்கட்சிகள் கூட்டு சேர்ந்து, இந்தியாவுக்கு எதிரான சதி திட்டத்தில் இவர்கள் ஈடுபட்டு இருக்கிறார்கள் என்பது தான் உளவுத்துறை ரிப்போர்ட் . இது ஏன்? பிரதமர் நரேந்திர மோடியை தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பதை திட்டவட்டமாக ராகுல் காந்தி தெரிந்து கொண்டார். அதனால் குறுக்கு வழியை தேர்வு செய்து […]

Continue Reading

எல் முருகன் ராஜினாமா செய்தி வந்தபோதே, அது பறிப்பாக இருக்கும் என்று மக்கள் அதிகாரத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம். தற்போது அது உண்மையே !

எல். முருகனுக்கு முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தயவால், பிஜேபியில் என்.சி.எஸ்.டி (NCST) தேசிய பட்டியல் இன ஆணையத்தின் வைஸ் சேர்மன் (vice chairman) ஆக முதலில் பொறுப்பு வகித்தார். அதிலேயே நன்றாக சம்பாதித்தார் என்ற தகவல் எங்களுக்கு வந்தது. அதன் பிறகு, முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சொன்னால் மோடி தட்ட முடியாது என்பதை உணர்ந்த முருகன் அவரை பிடித்துக் கொண்டார். இவருக்கு மாநில தலைவராக தமிழ்நாட்டில் நியமனம் செய்கிறார்கள். பிறகு இவர் தமிழ்நாட்டின் பிஜேபி […]

Continue Reading

திரைப்படம் பிரபலங்கள் இறந்து விட்டால்! அங்கே துக்கத்தில் இருப்பவர்களிடம் பேட்டி எடுப்பதும், வீடியோ எடுப்பது, போட்டோ எடுப்பதும், இதுவா? ஊடகத்தின் நான்காவது தூண்?

நாட்டில் கல்யாண விசேஷத்தில் வீடியோ எடுத்துக்கொண்டு, ஃபோட்டோ எடுத்துக்கொண்டு, வருகின்ற அரசியல் மற்றும் திரை பிரபலங்களை காண்பித்துக் கொண்டு இருந்தால், கூட அது மக்களுக்கும் ஒரு மகிழ்ச்சியாக பார்ப்பார்கள். ஆனால், துக்க வீட்டிலே போய் வீடியோ எடுத்துக் கொண்டு, போட்டோ எடுத்துக்கொண்டு, இந்த வீடியோ எடுப்பவர்கள் ,தங்களை செய்தியாளர்களாக காட்டிக் கொண்டு, பத்திரிக்கைக்கு அர்த்தம் தெரியாத கூட்டங்கள் மற்றும் தொலைக்காட்சிகள் மக்கள் பார்க்க வேண்டும் என்று காட்டி பணம் சம்பாதிப்பது, எவ்வளவு கேவலமான, வருத்தமான செய்திகள் என்பதை […]

Continue Reading

இசையமைப்பாளர் தேவா! நெஞ்சுவலியால் உயிரிழந்தது திரைத்துறைக்கு பெரும் இழப்பு .

இசை அமைப்பாளர் தேவா, நல்ல மனிதநேய மிக்கவர் என்று திரைத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது. திரைத்துறையில் பல போராட்டங்களுக்கு மத்தியில் வெற்றி பெற்றவர். வாய்ப்பு அவ்வளவு எளிதில் இவருக்கு கிடைக்கவில்லை. இருப்பினும், கிடைத்த வாய்ப்பு மிகப் பெரிய வாய்ப்பாக அவருக்கு அமைந்தது.மேலும், இவர் எத்தனையோ ,திரை ஹீரோக்களுக்கு இவருடைய இசையால், அப்படம் அவர்களுக்கு வெற்றியை தேடி தந்துள்ளது. அந்த வகையில் ரஜினிக்கு பாட்ஷா, அண்ணாமலை, போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இன்று அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு, […]

Continue Reading

காலமே!உனக்கு ஒரு கவிதை எழுதினேன்! அந்த கவிதைக்கு! உன் காதல்! நீ கொடுக்கும் பரிசு புதிய வாழ்க்கையா …..?

மனித வாழ்க்கை காலத்தின் கையில்! ஆனால், மனிதன் நினைப்பது அதிகாரத்தின் கையில்! இதில் எது வெற்றி பெறுகிறது? அதுதான் , வாழ்க்கையின் வெற்றி! தோல்வியா? எவரும் உன்னை வென்றதில்லை! உன்னை வெல்பவர்கள் யார்? எல்லோரும் நீ போட்ட பிச்சை தான் வாழ்க்கை! அதன் ஏற்றத்தாழ்வு புரியாமல், தெரியாமல் வாழ்ந்து இறந்த மனிதர்கள் பல கோடி! கொடுப்பதும் நீ ! எடுப்பதும் நீ! காலமே! உலக வாழ்க்கையை நீ தந்த பரிசு! ஹே !மனிதா !வாழ்க்கை உனக்கு எளிமையாக […]

Continue Reading

ஐஏஎஸ் அதிகாரி திவ்யா மிட்டல் தனது வேலையை ராஜினாமா செய்து, புதிய அரசியல் கட்சி தொடங்கியுள்ளார் – வரலாறு படைக்குமா ஜன்நீதி பாராத் ?

ஜன்நீதி பாரத் அரசியல் கட்சியை தொடங்கியுள்ள ஐ.ஏ .எஸ் அதிகாரி திவ்யா மிட்டல் 13 ஆண்டு காலம் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றியுள்ளார். தற்போது வேலையை ராஜினாமா செய்து விட்டு, ஜன்நீதி பாரத் (janithi Bharat )அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார். இந்த அரசியல் கட்சி மக்களை மையப்படுத்தி, முன்னெடுக்கும் அரசியல், குறிப்பாக மக்களுக்கான ஆட்சியாக தெரிவித்துள்ளார். மேலும், இவருடைய பின்னணி2013: ஐஏஎஸ் அதிகாரியாகப் பணியில் சேர்ந்தார். இவருடையகல்வி டெல்லி ஐஐடி (IIT Delhi), பெங்களூரு ஐஐஎம் (IIM Bangalore) […]

Continue Reading

உச்சநீதிமன்றத்தை நோக்கி எதிர்க்கட்சிகள் நடத்திய பேரணிக்கு! உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் – உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூரியகாந் .

எஸ் ஐ ஆர் (SIR )குறித்து எதிர்க் கட்சிகளான காங்கிரஸ் கட்சியின் ராகுல் ,அகிலேஷ் யாதவ், மற்றும் காக்ரோச் கூட்டம், ஒன்றிணைந்து , டெல்லியில் உச்ச நீதிமன்றத்தை நோக்கி கண்டன பேரணி நடத்தினர். அப்போது இந்தப் பேரணி குறித்து பேசிய தலைமை நீதிபதி சூரியகாந்த், உச்ச நீதிமன்றத்தை அரசியல் கட்சிகள் அச்சுறுத்த முடியாது என்று தெரிவித்துள்ளார். இதிலிருந்து என்ன தெரிகிறது? என்றால், கூட்டத்தைக் காட்டி சட்டத்தை ஏமாற்ற முடியாது என்பதுதான் அவருடைய பதில். மேலும்,இந்த பதில் ராஜீவ் […]

Continue Reading

வாக்காளர்கள் பெயர் நீக்கம் குறித்து தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்வது, தேர்தல் ஆணையம்! தற்போது நடைமுறையில் கொண்டு வந்துள்ளதா? இது உண்மையிலே வரவேற்க வேண்டிய ஒன்று – மக்கள் அதிகாரம்.

வாக்காளர்கள் பட்டியலைச் சுத்திகரிப்பது ,தேர்தல் ஆணையத்தின் முக்கிய கடமை. அதே நேரத்தில், தகுதியுள்ள ஒரு வாக்காளர்கூட தனது வாக்குரிமையை இழக்காமல் பாதுகாப்பதும் ,தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. ஆனால், இதில் அரசியல் கட்சிகள் தங்களுக்கு வேண்டிய நபர்களை சேர்க்க சொல்லி ,அதிகாரிகளை மிரட்டுவார்கள் அல்லது எடுக்கச் சொல்லி , ஒரு பட்டியலை தயார் செய்து,அவர்களை போட வைப்பார்கள். இங்குதான் தவறுகள் நடக்கிறது. மேலும்,அதிகாரிகள் தவறு செய்தால், அரசியல் கட்சிகள் கேட்கலாம். ஆனால், தவறு செய்ய வைப்பவர்களே அவர்கள் தான். […]

Continue Reading

அரசியல் விழிப்புணர்வு இல்லாத வரை மக்களுக்கு அரசியல்! ஏமாற்றமே! -சமூக நலன் பத்திரிகைகள்.

தமிழ்நாட்டின் கடந்த கால அரசியல் வரலாறு இரண்டு வகையாக பிரிக்கலாம். அது 1965 க்கு முன், இருந்த அரசியல் எப்படி இருந்தது? அப்போது இவ்வளவு பத்திரிகைகள் இல்லை .தொலைக்காட்சிகள் இல்லை. மக்களிடம் படிப்பறிவு இல்லை. ஆனால், தூய்மையான நேர்மையான அரசியல் இருந்தது. ஊழல் என்றாலே என்ன என்று அரசியலில் மக்களுக்கும் தெரியாது .அரசியலுக்கு வந்தவர்களுக்கும் தெரியாது. அப்படிப்பட்ட அரசியல் எப்படி சுயநலமானது? கருணாநிதி எப்போது தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வந்தாரோ, திமுக எப்போது வந்ததோ ,அப்போதே தமிழ்நாட்டில் அரசியலுக்குள் […]

Continue Reading

மின்சாரத்தை தமிழக அரசு கொள்முதல் செய்வது, பழைய விலையை விட அதிகமாக கொள்முதல் செய்வது மின்வாரியம் அதிக நஷ்டத்தை சந்திக்காதா? – எதிர்க்கட்சிகள் ஊழல் குற்றச்சாட்டு .

மின்வாரியம் தற்போது லட்சக்கணக்கான கோடியில் நஷ்டத்தில் இயங்கும் போது, பழைய கொள்முதல் விலையான 11 ரூபாய் 20 காசுக்கு பதிலாக மின்சாரத்தின் அவசர தேவைக்காக ஒரு யூனிட் 35 ரூபாய்க்கு கொள்முதல் செய்தால், மின்வாரியம் மேலும், நஷ்டத்தில் இயங்கும். இது தவிர ,மக்களுக்கு இலவச மின்சாரத்தை கொடுக்க முடியுமா? பழைய கொள்முதல் விலைக்கும், தற்போது டெண்டர் மூலம் பெறப்பட்ட கொள்முதல் விலைக்கும், ஏகப்பட்ட வித்தியாசங்கள் உள்ளது. இதை மின்வாரியத்தின் ஊழலாக எதிர்க்கட்சிகள் அதிமுக ,திமுக, நாம் தமிழர் […]

Continue Reading