நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு கிராம நிா்வாக அலுவலா்கள் ஆா்ப்பாட்டம் .

அக்டோபர் 01, 2024 • Makkal Adhikaram   நாமக்கல்லில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம நிா்வாக அலுவலா்கள் மூன்றாம்கட்ட ஆா்ப்பாட்டத்தில் திங்கள்கிழமை ஈடுபட்டனா். தமிழ்நாடு கிராம நிா்வாக அலுவலா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு சாா்பில், நாமக்கல் ஆட்சியா் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மாநில பொருளாளா் பாலசுப்பிரமணியம், மாவட்டத் தலைவா் சரவணன் ஆகியோா் தலைமை வகித்தனா். மாவட்டச் செயலாளா் ஆா்.லட்சுமி நரசிம்மன், மாவட்டத் தலைவா் முத்துசெழியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட இணை செயலாளா் குமாா், அமைப்புச் செயலாளா்கள் […]

Continue Reading

வன்னியர் சமுதாயத்தால் வளர்க்கப்பட்ட கட்சி தான் திமுக . ஆரம்பத்தில் திமுகவின் வரலாறு தெரிந்தவர்கள் சொன்ன உண்மை. இதை அரசியல் கட்சிக்காரர் சொன்ன தகவல் இல்லை ஒரு ஐஏஎஸ் அதிகாரி சொன்ன தகவல் .

அக்டோபர் 01, 2024 • Makkal Adhikaram திமுக கட்சியின் ஆரம்ப கால வரலாறு இன்றைய தலைமுறைக்கும், ஏன் எங்கள் தலைமுறைக்கும் கூட அது சரியாக தெரியாது என்றுதான் நினைக்கிறேன் .அது அவர்கள் கடந்து வந்த பாதை மிகவும் கடினமானது. போராட்டமானது. சொல்லப்போனால், அந்த காலத்தில் மேடையில் அண்ணா பேசிய பேச்சுக்கு கூட மரியாதை இல்லை. அவரை மேடையிலே பேச விட மாட்டார்களாம் .அந்த அளவிற்கு கேவலமாக பேசுவார்களாம் .அப்போதெல்லாம் காஞ்சிபுரத்தில் சிவிஎம் அண்ணாமலை அந்த மேடையிலே கொம்பை […]

Continue Reading

மட்டி தயாரிக்கும் ஆலையை மூடக்கோரி விவசாயிகள் கோரிக்கை!

செப்டம்பர் 30, 2024 • Makkal Adhikaram ஈரோடு மாவட்டம்,கோபி தாலுகா, டி.என்.பாளையம் யூனியனுக்கு உட்பட்ட அரக்கன் கோட்டை, புள்ளப்பநாயக்கன் பாளையம், சென்றாயம்பாளையம், செல்லிபாளையம் கிராமங்களை சேர்ந்தவர்கள், அரக்கன் கோட்டை கிராமத்தில் செயல்பட்டு வரும் மட்டி ஆலையை மூட கோரி, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:அரக்கன் கோட்டை, புள்ளப்பநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்த நாங்கள், விவசாயம், ஆடு மாடு மேய்த்தல், விவசாய கூலி வேலை செய்து வருகிறோம். எங்கள் பகுதியில் மட்டி ஆலை உள்ளது. சர்க்கரை ஆலை […]

Continue Reading

தர்மபுரி வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில்! ஓய்வு பெற்ற ஐஏஎஸ் சிவயோகி பெருமாள் தலைமையில், நூல் வெளியீட்டு விழா .

செப்டம்பர் 29, 2024 • Makkal Adhikaram வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முதன்மை சிறப்பு விருந்தினராக ஜார்கண்ட் மாநில உயர்நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி கற்பக விநாயகம் கலந்து கொண்டார். இந்த விழாவில் தலைமைப் பொறுப்பேற்று சிவயோகி பெருமாள் சாமிகள் ( ஓய்வு பெற்ற ஐஏஎஸ் )விழாவை சிறப்பித்தார்.  மேலும், வருவான் வடிவேலன் பொறியியல் கல்லூரியின் நிறுவனர் மற்றும் தலைவர் எம் .வடிவேல் முன்னிலை வகுத்தார். முன்னாள் தலைமை நீதிபதி […]

Continue Reading

Dharmapuri Vadivelan Engineering College! Retired IAS Sivayogi Perumal presided over the book release function.

September 29, 2024 • Makkal Adhikaram The book release function was held at Varuvan Vadivelan Engineering College. Former Chief Justice of Jharkhand High Court Karpaga Vinayagam was the chief guest. Sivayogi Perumal Swamigal (Retired IAS) presided over the function. M Vadivel, founder and chairman of Varuvan Vadivelan College of Engineering, presided over the function. Former Chief […]

Continue Reading

காலாவதியான செய்தியாளர் ஐ.டி கார்டுடன் மசாஜ் சென்டரில் அடாவடி; இளைஞர் கும்பலை வறுத்தெடுத்த செய்தியாளர்கள்..!

செப்டம்பர் 29, 2024 • Makkal Adhikaram திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல், அண்ணா சாலை பகுதியில் தனியாருக்கு சொந்தமான மசாஜ் சென்டர் உரிய அனுமதியுடன் செயல்பட்டு வருகிறது.கடந்த 4 ஆண்டுகளாக மசாஜ் சென்டர் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே, இன்று அங்கு வந்த 4 இளைஞர்கள், மசாஜ் செய்ய வேண்டும் என கூறியுள்ளனர். உரிய பணத்தை செலுத்தி சேவையை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்ட நிலையில், அவர்கள் பணம் செலுத்தியதும் தங்களின் பேசும் பாணியை மாற்றி இருக்கின்றனர். 4 இளைஞர்களில் […]

Continue Reading

திருப்பூருக்குள் தொடர்ந்து ஊடுருவும் வங்கதேசத்தினர்! 4 ஆண்டுகளில் 100 போலி ஆதார் தயாரித்த தரகரிடம் விசாரணை .

செப்டம்பர் 29, 2024 • Makkal Adhikaram திருப்பூர் மாவட்டம் போலிகளுக்கு முக்கியத்துவமான மாவட்டமாக உள்ளது. இங்கே பத்திரிகைகளிலும் போலிகள், அரசியல்வாதியானாலும் போலிகள் அதிகளவில் இருப்பதால், மோசடிகள், வேறு நாட்டை சார்ந்தவர்கள் கூடுருவ திருப்பூரை பயன்படுத்துகிறார்கள் .தற்போது, உரிய ஆவணங்களின்றி திருப்பூருக்குள் வங்கதேசத்தினர் ஊடுருவும் வகையில், கடந்த 4 ஆண்டுகளில் போலியாக 100 ஆதார் அட்டைகளை தயாரித்து கொடுத்த தரகரிடம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.மேலும், திருப்பூரைச் சேர்ந்த தரகர் மாரிமுத்து (43) என்பவர், போலி ஆதார் அட்டை தயாரித்து […]

Continue Reading

Bangladesh is continuing to infiltrate into Tirupur Broker arrested for making 100 fake Aadhaar cards in 4 years.

September 29, 2024 • Makkal Adhikaram Tiruppur district is an important district for fakes. Here in the press, even if it is a politician, there are many fakes, frauds, people from other countries use Tirupur to assemble. Tirupur: The Tirupur police are interrogating a middleman who allegedly forged 100 Aadhaar cards in the last four years […]

Continue Reading