சேலம் மாவட்டம் ,ஆத்தூரில் தந்தையை அடித்துக் கொன்ற மகன் மீது வழக்கு பதிவு செய்ய டிஜிபி உத்தரவு .
ஏப்ரல் 26, 2024 • Makkal Adhikaram சேலம் மாவட்டம் ,ஆத்தூர் பகுதியில் வாழும் அமிர்தா சேகோ தொழிற்சாலை நிறுவனர் குழந்தைவேலு அவரது மகன் சந்தோஷ், சொத்துக்காக தனது தந்தையை அடித்து, உதைத்து கொடுமைப்படுத்தும் காட்சிகள் சமூக வலைதளத்தில் தகவல் பரவியது . இது டிஜிபி சங்கர் ஜிவால் சர்மாவின் கவனத்திற்கு, இச்செய்தி கொண்டு செல்லப்பட்டது .உடனே சம்பந்தப்பட்ட காவல் நிலைய அதிகாரிகள் இப் பிரச்சினையை வழக்கு பதிவு செய்து விசாரிக்கும்படி உத்தரவிட்டுள்ளார். மேலும், மகனின் கடுமையான தாக்குதலால் […]
Continue Reading