திருவள்ளூர் மாவட்ட பூண்டி ஊராட்சியில், சுடுகாட்டுக்கு வழியில்லாமல் தலைமுறைகளாக போராடும் அருந்ததியினர்.
திருவள்ளூர் அடுத்த பூண்டி ஊராட்சியில், உள்ள அருந்ததி காலனி மக்கள் பல தலைமுறைகளாக சுடுகாட்டுக்கு வழி இல்லாமல் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் 3 ஆண்டுக்கு முன்னர் இந்த அருந்ததியர் காலனியில் இருந்து கிராமத்தின் சிமெண்ட் சாலை வரை சுமார் 100 மீட்டர் மேல் உள்ள ஒரு இணைப்பு சாலையை ரூபாய் ஆறு லட்சத்திற்கு மேல் டெண்டர் விடப்பட்டுள்ளது. இன்று வரை, அந்த வேலையை எடுத்தவர் யார்? என்று தெரியாமல் இருந்து வருவதாக கிராம மக்கள் தெரிவிக்கின்றனர். மேலும் […]
Continue Reading