நாட்டில் 2024 நாடாளுமன்ற தேர்தல் ஊடக கருத்துக்கணிப்புகள், ஜோதிட கருத்துக்கணிப்புகள், மக்களுக்கு தவறான குழப்பத்தை ஏற்படுத்துகிறதா ?
ஏப்ரல் 13, 2024 • Makkal Adhikaram நாட்டில் கருத்து சுதந்திரம் மக்களுக்கு தேவை . அந்த கருத்து சுதந்திரம் குழப்பத்தையும் ,சிந்தனை வளத்தையும் பாதிக்கக்கூடிய அளவில் இந்த கருத்து கணிப்புகள் இருக்கக் கூடாது. ஆரோக்கியமான கருத்துக்கள் மக்களுக்கு தேவை. ஆனால் youtube பர்கள், ஊடகங்கள், ஜோதிடர்கள், சுயநலத்தின் அடிப்படையில் இவர்களுடைய கருத்துக்கள் மற்றும் கருத்துக்கணிப்புகள் சொல்லி வருகிறார்கள். இது பொதுநலத்தின் அடிப்படையில் இல்லை. இவர்களுடைய கொள்கை அல்லது அந்த அரசியல் கட்சியின் கொள்கை இவர்கள் மூலம் ஊடகங்களின் […]
Continue Reading