நாட்டில் கொள்கைக்காக அரசியல் கட்சிகளா? இல்லை, கொள்ளை அடிக்க அரசியல் கட்சிகளா? பொதுமக்களை ஏமாற்றுவது தான் ஜனநாயகமா? அரசியலை, அரசியல் கட்சிகளை புரிந்து மக்கள் விழித்துக் கொள்வார்களா?
தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளுக்கு பஞ்சம் இல்லை. எல்லா அரசியல் கட்சிகளும், கொள்கையை பற்றி மேடைக்கு, மேடை ,பத்திரிகைகளில் பேட்டி, பிரச்சார பீரங்கிகள் ,எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால் செயல்பாட்டில் எத்தனை கட்சிகள் கொள்கைக்காக செயல்படுகிறது? கொள்கைக்காக செயல்பட்டால், அது தவறான பாதையில் செல்ல முடியாது. பொதுமக்களுக்கு இந்த அரசியல் கட்சிகளைப் பற்றிய இன்னும் புரிதல் இல்லாமலே இருக்கிறது. கரை வேஷ்டி, கட்சிக்கொடி, கார் ,10 பேர் எடுப்புகள் ,இவை எல்லாம் தான் கட்சி என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். […]
Continue Reading