மாநில அரசின் கட்டுப்பாட்டில் கல்வி துறை வந்தால் என்ன ஆகும் ? சுப்ரீம் கோர்ட் சரியான தீர்ப்பு .

டிசம்பர் 02, 2023 • Makkal Adhikaram இந்தியாவில் உள்ள மாநிலங்கள் அதாவது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், சட்டமன்றத்திலே வைஸ் சேன்சிலர் நியமனங்கள் (vaice chancellor, s) தங்களுக்கு வேண்டுமென்று சட்டமன்றத்திலே தீர்மானங்கள் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புகிறார்கள். இது ஆளுநர் நியமிக்க வேண்டிய மிக பொறுப்பான வேலை. காரணம் கல்வியில் அரசியல் தலையீடு இருக்கக்கூடாது. ஆனால் இருக்கிறது. இங்குதான் மாணவர்கள், பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். ஒரு மாணவன் எப்படிப்பட்ட கல்வி கற்க வேண்டும்? அவனுடைய வாழ்க்கைத் தரத்திற்கு அல்லது வேலை […]

Continue Reading

எந்த மதத்திலும் உள்ள கடவுளுக்கு லஞ்சம் கொடுத்து! ஊழல் செய்ததில் இருந்தோ, பெரிய குற்றங்கள் செய்ததில் இருந்தோ, யாரும் தப்பிக்க முடியாது .

மக்கள் கடவுளை உண்மையான பக்தியில் மட்டுமே இறைவனை நெருங்க முடியும். போலியான பக்தி பேச்சாலும் அல்லது கடவுளுக்கு காணிக்கை கொடுத்து அல்லது அவருக்கு லஞ்சம் கொடுத்து, செய்த வினைகளில் இருந்து தப்பிக்க முடியாது.  அதாவது ஜோதிடர்கள் இந்த கோயிலுக்கு சென்று பரிகாரம், பூஜை, காணிக்கை, எல்லாம் சொல்லுவார்கள். ஆனால், அதை செய்தாலும் நடப்பது நடக்கத்தான் செய்யும். அதிலிருந்து வெளிவருவது நாம் செய்த புண்ணியத்தின் பலனே. என்னதான் கடவுளுக்கு பணத்தை கோடிகளில் கொட்டினாலும், செய்த கர்மாவிற்கு பலன்கள் அவர்கள் […]

Continue Reading

இந்திய அரசியலமைப்பு சட்டம்  ஒரு முழுமை பெறாத ஆவணம் – தமிழக ஆளுநர் ஆர். என்.  ரவி.

இந்திய அரசியலமைப்பு சட்டம் குறித்து தமிழக ஆளுநர் R.N. ரவி பேசியது நூற்றுக்கு நூறு சதவீதம் உண்மை. இந்திய அரசியலமைப்பு சட்டம் இன்று வரை அது ஒரு முழுமை பெறாத ஆவணமாக தான் உள்ளது .அதில் மாற்றுக் கருத்து இல்லை. மேலும், சட்டங்கள் காலத்திற்கு ஏற்றவாறு மாற்றப்பட வேண்டும் .காலத்திற்கு ஏற்றவாறு மக்களின் மனநிலை மாறுபடுகிறது. காலத்துக்கு ஏற்றவாறு மக்களின் செயல்பாடு, எண்ணங்கள், வாழ்க்கை முறைகள், மாறிக்கொண்டே இருக்கிறது. இதற்கு உதாரணமாக 50 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த […]

Continue Reading

MAKKAL ADHIKARAM ONLINE MEDIA. 

மக்கள் அதிகாரம் ஆன்லைன் மீடியாவிற்கு தகுதி வாய்ந்த நிருபர்கள் தமிழக முழுதும் தேவை.   மக்கள் அதிகாரம் makkaladhikarammedia.com    & makkaladhikaram.page  . என்ற இணையதளத்தில் சுமார் இரண்டு லட்சம் பார்வையாளர்களை கொண்டுள்ளது. விரைவில் மக்கள் அதிகாரம் youtube சேனல் தொடங்க இருப்பதால், அதற்கு தகுதி வாய்ந்த நிருபர்கள் தமிழகம் முழுதும் தேவை.  மேலும், மக்கள் அதிகாரம் பிரிண்ட் மீடியாவாக ( PRINT ONLINE MEDIA )  மாதந்தோறும் வெளிவருகிறது. இது எந்த அரசியல் கட்சியும் சார்ந்திருக்காமல் […]

Continue Reading

ஒரு கிராமத்தில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகி விட்ட நிலையில் இந்துக்களின் மத கலாச்சாரத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் அமைச்சர்களே வழக்கு தொடர்ந்தார்களா ?

பெரம்பலூர் மாவட்டம் களத்தூர் கிராமத்தில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். அவர்கள் அங்குள்ள இந்து கோவிலில் நடைபெறும் உருவ வழிபாடு இஸ்லாமியத்தின் உருவமற்ற வழிபாட்டுக்கு எதிரானது அதை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று திமுகவின் தோழமை அமைப்புகள், அமைச்சர் மஸ்தான் மற்றும் அமைச்சர் நாசர் தலைமையில் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளனர். இவர்கள் அனைவரும், ஜெயலலிதாவின் ஆட்சியில் மந்திரிகளாக இருந்திருந்தால் அந்த நிமிஷத்திலே இவர்களை ஜெயலலிதா டிஸ்மிஸ் செய்திருப்பார் இதை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் […]

Continue Reading

தேர்தல் நெருங்குவதால், சோசியல் மீடியாக்களில் சிலர், அரசியல் கட்சிகளைப் பற்றி அவதூறு பரப்பி, மக்களை குழப்பும் அரசியல் உள்நோக்கம் என்ன ?

சோசியல் மீடியாக்களில் சிலர் பிஜேபி நாட்டில் வளர்ந்த ஒரு ஆளும் கட்சியாக இருப்பதால், இக் கட்சி மீது அவதூறுகளை பரப்பி, மக்களை குழப்பம் அரசியல் உள்நோக்கம் என்ன? மேலும், இவர்கள் மக்களிடம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்காக இவ்வாறு சோசியல் மீடியாக்களை பயன்படுத்துகிறார்களா? அல்லது எதிர்க்கட்சிகளின் அரசியல் பின்னணியில் இப்படிப்பட்ட அவதூறுகளை பரப்புகிறார்களா? அல்லது அந்நிய சக்தி கைக்கூலிகளா? இப்படி பல்வேறு சந்தேகங்களை எழுப்புகின்ற சோசியல் மீடியாவில், இந்த வீடியோ  மிகவும் மத்திய அரசு உளவுத்துறை இவர்களின் பேச்சை […]

Continue Reading

கவர்னர் மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது ஏன்? அவரை மாற்றும் நோக்கம் நிறைவேறுமா?

நாட்டில் எந்த மாநிலமானாலும், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் மசோதாக்கள் கவர்னர் கையெழுத்து போட்டால்தான் அது அரசாணையாக வெளிவரும். அப்படி போடப்படாமல் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி  கிடப்பில் போடுவதாக தமிழக அரசின் குற்றச்சாட்டு.  இதற்கு உச்சநீதிமன்றத்தில் ஆளுநர் ஆர். என். ரவியிடம் கேட்கப்பட்ட கேள்வியில், தமிழக அரசின் சட்டமன்ற மசோதாக்கள் ஆளுநரின் கையெழுத்து போட வேண்டும் என்று எதிர்பார்ப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த பதில் பல கேள்விகளை கேட்க தோன்றுகிறது. ஆளுநரின் பதில், தமிழரசு என்ன எதிர்பார்ப்புடன் […]

Continue Reading

தமிழ்நாட்டில் மணல் கொள்ளைக்கு, சவுடு மண் கொள்ளைக்கு, மலைகள் கொள்ளைக்கு, மத்திய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளதா ?

கடந்த அதிமுக ஆட்சியிலும், திமுக ஆட்சியிலும் மணல் கொள்ளைகள் தொடர்ந்து நடைபெற்று வந்துள்ளது. அதன் விளைவு தற்போது அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ தற்போது உள்ளே நுழைந்து விட்டது. இந்த மணல் கொள்ளைக்கு முக்கிய காரணம் அரசியல்.  யார்? ஆளும் கட்சியாக இருக்கிறார்களோ, அவர்களுக்கு சாதகமாக மணல் மாபியாக்கள் மாதம் இத்தனை ஆயிரம் கோடி அல்லது வருடத்தில் இத்தனை ஆயிரம் கோடி  என்ற கொடுக்க வேண்டுமென்ற ஒப்பந்தத்தில் இந்த மணல் வியாபாரம் ஓடிக்கொண்டு இருந்தது. இந்த பணத்தை […]

Continue Reading

நாட்டில் பாகப்பிரிவினை செய்வதற்கு நீதிமன்றங்களை நாடுவதை தவிர்க்க வருவாய்த்துறை DRO கமிட்டி மூலம்  நடவடிக்கை எடுக்குமா ?

ஒரு குடும்பத்தில் தந்தை சம்பாதித்த சொத்துக்களை ,அவர் இன்னாருக்கு இது என்று எழுதி வைக்காமல், இறந்து விட்டால் அல்லது உயில் எழுதி வைக்காவிட்டால், அந்த சொத்து பாகப்பிரிவினை செய்வதற்கு நீதிமன்றங்களை நாட வேண்டி உள்ளது.  நீதிமன்றத்தில் வருடக் கணக்கில் அந்த பாகப்பிரிவினை வழக்குகள் தொடர்கிறது. இதனால் எத்தனையோ குடும்பங்கள் நாட்டில் பாதிக்கப்படுகிறது. இதை நம்பி பல குடும்பங்களில் கல்யாணம், படிப்பு செலவு, மருத்துவ செலவு, கடன் பிரச்சனை, இப்படி பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியாமல், இந்த […]

Continue Reading

உள்ளாட்சி நிர்வாகத்தில் ஊழலை அகற்ற மத்திய -மாநில அரசுகள் புதிய அரசாணைகளை கொண்டு வந்து, நடவடிக்கை எடுக்குமா ?

கிராம ஊராட்சிகள் முதல் நகராட்சிகள் வரை வரவு செலவு- கணக்குகள், என்னென்ன திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன? என்பது அந்தந்த பகுதி மக்களுக்கு தினமும், இன்று செய்யக்கூடிய வேலைகள் ,இன்றைய வரவு செலவுகள் அனைத்தும், மறுநாள் ஆன்லைனில் வெளியிட வேண்டும். அவ்வாறு வெளியிடுவதற்கு பதிலாக தொடர்ந்து திமுக அரசு பல காரணங்களை சொல்லி தட்டிக் கழித்து வருகிறது.  இதற்கு அடுத்தது, இங்கு கணக்கு வழக்குகளை ஆடிட் செய்யும் ஆடிட்டர்கள் ஒருவர் கூட ஆடிட்டிங் படித்த ஆடிட்டர்கள் இல்லை. இதுவே உள்ளாட்சி […]

Continue Reading