நாட்டில் பாகப்பிரிவினை செய்வதற்கு நீதிமன்றங்களை நாடுவதை தவிர்க்க வருவாய்த்துறை DRO கமிட்டி மூலம் நடவடிக்கை எடுக்குமா ?
ஒரு குடும்பத்தில் தந்தை சம்பாதித்த சொத்துக்களை ,அவர் இன்னாருக்கு இது என்று எழுதி வைக்காமல், இறந்து விட்டால் அல்லது உயில் எழுதி வைக்காவிட்டால், அந்த சொத்து பாகப்பிரிவினை செய்வதற்கு நீதிமன்றங்களை நாட வேண்டி உள்ளது. நீதிமன்றத்தில் வருடக் கணக்கில் அந்த பாகப்பிரிவினை வழக்குகள் தொடர்கிறது. இதனால் எத்தனையோ குடும்பங்கள் நாட்டில் பாதிக்கப்படுகிறது. இதை நம்பி பல குடும்பங்களில் கல்யாணம், படிப்பு செலவு, மருத்துவ செலவு, கடன் பிரச்சனை, இப்படி பல்வேறு பிரச்சனைகளில் இருந்து விடுபட முடியாமல், இந்த […]
Continue Reading