ஏமாற்றும் கர்நாடகம், ஏமாறும் தமிழக விவசாயிகள்… !இதற்கு தமிழக அரசு என்ன செய்யப் போகிறது?
தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாக விளங்கும் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், ஆகிய ஒருங்கிணைந்த காவிரி டெல்டா பகுதியில் நடப்பு குருவை சாகுபடி பொய்த்து விட்ட நிலையில், சம்பா, தாளடி சாகுபடிகள், நடைபெறுமா? என்பது மாபெரும் கேள்விக்குறியே.. … ! மேலும், தென்மேற்கு பருவமழையும் வடகிழக்குப் பருவமழையும் பொய்த்து விட்ட இவ்வேளையில், நெல்லை மட்டும் சாகுபடி செய்யும் தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மாவட்டங்கள் காவிரி நீரின்றி ஏரிகளும், குளங்களும் வறண்டு கிடக்கின்றன. பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களும் விவசாயம் இல்லாமல் வறண்டு […]
Continue Reading