பத்திரிகை துறையை சீர் செய்யாமல் மத்திய, மாநில அரசின் செய்தித்துறை ,மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் வீணடிப்பது ஏன் ?இதன் ஊழல் வெளிச்சத்திற்கு கொண்டு வர சிபிஐ விசாரணை தேவை..!
மத்திய, மாநில அரசுகள் மக்களின் வரிப்பணத்தை கோடிக்கணக்கில் கார்ப்பரேட் கம்பெனி பத்திரிகைகளுக்கு 50 ஆண்டு காலமாக தவறான விதிமுறைகளை வகுத்து, அதனுடைய வளர்ச்சிக்கு மட்டுமே, கொடுத்து வருகிறது . இது பத்திரிகை சுதந்திரத்திற்கு எதிரானது. பேருக்கு தான் பத்திரிகை சுதந்திரம். இது அரசியல், அரசாங்க, அதிகார சுதந்திர கட்டுப்பாட்டில் இயங்கிக் கொண்டிருக்கிறது . தனக்கு வேண்டிய பத்திரிகைகளுக்கு மட்டுமே சலுகை, விளம்பரங்கள் என்றால், மற்ற பத்திரிகைகள் எப்படி நடத்துவது? நாட்டில் நாலு பத்திரிகைகளுக்கு மட்டுமே, கோடிக்கணக்கில் விளம்பரங்களை […]
Continue Reading