நாட்டில் பொருளாதார குற்றங்களை தடுக்கும் அமலாக்க துறை சிபிஐ வருமானவரித்துறை போன்றவை திமுக, காங்கிரஸ், போன்ற அரசியல் கட்சிகள் அதை ஆயுதமாக பயன்படுத்தி எங்கள் மீது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என குற்றச்சாட்டு.ஆனால் திமுகவுக்கு எதிரான கருத்துக்களை பரப்புவதாக பாஜக யூடிபகர்கள் மீது பொய் வழக்கு இது என்ன அரசியல் நடவடிக்கை ?
பிஜேபிக்கு ஆதரவாக செய்தி வெளியிட்ட அல்லது கருத்துக்களை வெளியிடும் யூ டியூபர்கள் மீது பொய் வழக்கு போட்டு வருகிறார்கள். கருத்து சுதந்திரம் என்று பேசிய திமுக மேடைக்கு, மேடை , அதே கருத்து சுதந்திரம் ,இன்னொரு கட்சியினர் மீது எப்படி தவறாக பயன்படுத்தலாம் ?மேலும், , மாரிதாஸ், உமா கார்க்கி ,கார்த்திக் கோபிநாத்,சூர்யா போன்றவர் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. கருத்து சுதந்திரம் இவர்களுக்கு மட்டும் தானா ?அது மற்றவர்களுக்கு இல்லையா?ஒரு கருத்து சுதந்திரத்தையே இவர்களால் ஏற்றுக் […]
Continue Reading