அதிமுக, பிஜேபி கூட்டணி ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்துமா? அல்லது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளால் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறதா?
ஏப்ரல் 20, 2025 • Makkal Adhikaram தமிழ்நாட்டில் வரும் 2026 தேர்தலில் அரசியல் கட்சிகள் கூட்டணியே!அரசியல் ஆட்சி மாற்றம்……! மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையதளம் அதிமுக மற்றும் பிஜேபி கூட்டணி தமிழ்நாட்டில் வெற்றி கூட்டணியாக மாற நாம் தமிழர் கட்சியின் சீமான், தமிழக வெற்றி கழகம் விஜய் உள்ளிட்டோர் இணைந்தால் நிச்சயம் இது வெற்றி கூட்டணி தான். மேலும், இதனுடன் பல சிறு கட்சிகள் சேர்ந்தாலும்,அது கூட்டணிக்கு வலுதான். இங்கே, இந்த கூட்டணி கட்சிகள் அதிமுக, […]
Continue Reading