மத்திய அரசு கொண்டுவந்துள்ள ஜாதி வாரி கணக்கெடுப்பு நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பா? அல்லது இந்தியாவில் எந்த இடத்தில் இவர்களுடைய பிறப்பு என்பதை தீர்மானிப்பதற்கா? எதற்கு?
மே 06, 2025 • Makkal Adhikaram மத்திய அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அவசர தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. இந்த ஜாதி வாரி கணக்கெடுப்பின் மூலம் இந்தியாவின் மக்கள்தொகை எவ்வளவு? என்பதை துல்லியமாக தெரிந்து கொள்ளலாம். அடுத்தது ஒவ்வொரு ஜாதியிலும், எவ்வளவு பேர் இருக்கிறார்கள்? என்ற புள்ளி விவரத்தில், அந்த சமுதாயத்திற்கான இட ஒதுக்கீடு கல்வியிலும், வேலை வாய்ப்புகலிலும், அவர்களுக்கு கொடுக்க முடியும். அடுத்தது ஒருவருடைய பிறப்பு இந்தியாவில் எந்த மாநிலத்தில்? எந்த மாவட்டத்தில்? எந்த வட்டத்தில்? […]
Continue Reading