சட்டமன்ற கூட்டம் தமிழக மக்களுக்கான கூட்டமா? அல்லது ஓட்டுக்காக அரசியல் பேசும் கூட்டமா? இதுதான் மக்களின் பிரதிநிதிகள் மக்களுக்காக பேசும் கூட்டமா?
ஏப்ரல் 30, 2025 • Makkal Adhikaram சட்டமன்ற கூட்டம் என்பதை தமிழக மக்களுக்கான ஒரு கூட்டம் இங்கே மக்கள் நலனை விட மீதி எல்லாம் பேசி அரசியல்வாதிகள் அரசியல் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இவர்களுக்கு வாக்களிக்க கூடிய மக்கள் அரசியல் தெரியவில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை. மேலும், மத்திய அரசு கொண்டுவந்த வஃப் வாரிய சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றுகிறீர்கள். சுயாட்சி வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றுகிறீர்கள். இது எல்லாம் ஓட்டுக்காக நிறைவேற்றப்படும் தீர்மானங்கள். உண்மை என்ன […]
Continue Reading