Category: முக்கிய செய்தி
தமிழ்நாட்டின் நிதிநிலை பற்றாக்குறையாக இருக்கின்ற காரணத்தினால் தற்போது புதிய தலைமைச் செயலகம் தேவைதானா? – பொதுமக்கள் .
புதியதாக தேர்வு செய்யப்பட்ட தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் சட்டமன்றத்திலே புதிய தலைமைச் செயலக கட்டிடம் அமைக்க ரூபாய் 1200 கோடியில், 20 ஆயிரம் சதுர அடியில் பிரம்மாண்டமான தலைமைச் செயலக புதிய கட்டிடம் அமைக்க அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பு !மக்கள் மத்தியில் பேசு பொருளாகியுள்ளது, மேலும்,தமிழக அரசு! ஏற்கனவே, குறிப்பிடத்தக்க கடன் சுமையை எதிர்கொண்டு வருகிறது. அந்தக் கடன்களுக்கு ஆண்டுதோறும் வட்டி செலுத்த வேண்டிய நிலையும் உள்ளது. மறுபுறம், கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு, குடிநீர், […]
Continue Readingதமிழக சட்டமன்றத்தின் மாண்பை எதிர்க்கட்சிகள் மதிக்கிறார்களா? குறை சொல்வதே எதிர்க்கட்சியின் வேலையா? அவர்கள் கதறலில் நோக்கம் என்ன?
நாட்டில் எதிர்க்கட்சிகள் வலுவாக இருந்தால் தான் ,ஆளும் கட்சி நேர்மையான, நல்லாட்சி மக்களுக்கு கொடுக்க முடியும். எதிர்க்கட்சியினர் சட்டமன்ற பேரவையின் மாண்பை மதித்து ஆளும் கட்சியின் தவறுகளை ,குறைகளை,சுட்டிக்காட்டி கேள்வி கேட்க வேண்டும் .அதில் தவறு இல்லை. ஆனால், உள்நோக்கத்துடன் உள்ள கேள்வியாகவும், விமர்சனமும்மாக இருக்கக் கூடாது . மேலும்,திமுக வின் உதயநிதி ஸ்டாலின் ,ஆரம்பத்திலிருந்து இந்த சட்டமன்றம் முடியும் தருவாயில் வரை, மக்களுக்காக எந்த கேள்வியும் கேட்கவில்லை . பத்திரிகையில் வரக்கூடிய செய்திகளை வைத்துக்கொண்டு , […]
Continue Readingதமிழ்நாடு பார் கவுன்சிலின் நீண்ட நாள் கோரிக்கைக்கு சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் தீர்மானம் – வழக்கறிஞர்கள் வரவேற்பு .
தமிழில் வழக்காடு மொழியை வேண்டும் என்று நீண்ட நாள் கோரிக்கையாக தமிழக வழக்கறிஞர்கள் சங்கம் கடந்த திமுக ஆட்சியிலும் போராடியது. ஆனால், அதற்கான தனித் தீர்மானம் நிறைவேற்ற வில்லை. தமிழக முதல்வர் விஜய் அதற்காக சட்டமன்றத்திலே தனி தீர்மானம் நிறைவேற்றி, தமிழ் மொழி யாருக்கும் எதிரான மொழி அல்ல, இதனுடைய உரிமையை நீதிமன்றத்திலே ,வழக்காடும்போது வழக்கறிஞர்கள் பேசுவது நீதிபதிகளுக்கு தான் ஆங்கிலம் தெரியும். வழக்கறிஞர்களுக்கு தெரியும் .ஆனால் ,தெரியாத மக்கள் வழக்காடும்போது தங்களின் வழக்கு குறித்து என்ன […]
Continue Readingஏ.வ.வேலுக்கு! ஊழல்னா, என்னன்னு தெரியாது. சட்டமன்றத்திலே அடிக்கடி! ஊழல், ஊழல்ன்னு, சொல்றீங்க! மக்களிடம் நடித்தது போய், சட்டமன்றத்திலும் நடிப்பா?திமுகவுக்கு ஊழல் என்றால், ஒன்றும் தெரியாதோ ?
நாட்டில் மக்களுக்கு அரசியல் தெரியாது என்று எப்படியும் பேசலாம் என்று திமுகவின் ஏ.வ.வேலு மற்றும் முன்னாள் சில அமைச்சர்களும், திமுக எம்எல்ஏக்களும், பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஊழல் செய்வது எப்படி ?என்று இவர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். ஊழல் செய்த பணத்தை எப்படி பதுக்க வேண்டும்? என்று இவர்களிடம் தான் கற்றுக் கொள்ள வேண்டும். ஊழலின் ஊற்றே திமுக! என்று பேசும் அளவுக்கு மக்கள் இருக்கும்போதே, இந்த ஏ.வ. வேலுக்கு ஊழல் என்றால், ஒன்றுமே தெரியாது. அதனால்தான் […]
Continue Readingதமிழக முதல்வர் விஜய் சமூக நலன் பத்திரிகையாளர்களில் ஒருவரான பிலிக்ஸ் ஜெரால்டை மாநில சிறுபான்மையினர் நல ஆணையத்தின் சேர்மனாக நியமித்தை வரவேற்கும்! சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு.
பத்திரிகையாளர்களில் ஒருவரான பிலிக்ஸ் ஜெரால்ட் கடந்த திமுக ஆட்சியில்! அவர் பட்ட வேதனை, மற்றும் கொடுமைகள்,பத்திரிக்கை துறைக்கே தெரிந்த ஒன்று. மேலும், கொடுங்கோளர்கள் ஆட்சியில், மக்களுக்கு உண்மையான செய்திகளை அளிக்கக்கூடிய பத்திரிகைகள், உண்மையை சொல்லும் பத்திரிகையாளர்கள், பாதிக்கப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்ற ஒன்று. இப்போது உண்மைக்கு மாறாக செய்திகளை வெளியிடுபவர்கள் தான், தமிழக வெற்றி கழகத்தின் ஆட்சியில் பாதிக்கப்படுவார்கள் என்பது உறுதி. மேலும் ,ஒரு சமூக நலன் சார்ந்த பத்திரிக்கையாளரை தமிழக முதல்வர் விஜய் மாநில சிறுபான்மையினர் […]
Continue Readingராகுல் காந்தி எவ்வளவு பொய் சொன்னாலும் மக்கள் நம்பி விடுவார்கள். இந்த ஊடகப் பொய்களை நம்பி பிரதமர் மந்திரி ஆகிவிடலாம் என்று கனவு காண்கிறாரா?
இந்திய பொருளாதாரம் விரைவாக வளர்ந்து வருகிறது என்பதை உலக நாடுகள் பாராட்டுகிறது. ஆனால் எதிர்க்கட்சித் தலைவர் ஆன ராகுல் காந்தி செத்துவிட்டது என்று தெரிவிக்கிறார். இது வன்மமான பேச்சு. இந்தியாவின் எதிரி கட்சியாக செயல்படுவதை மக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஏனென்றால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி! 2025-26 முழு ஆண்டுக்கான புதிய கணக்கீட்டில் Real GDP வளர்ச்சி 7.7% என மதிப்பிடப்பட்டுள்ளது. 2026-27 முதல் காலாண்டில் அது 7.8% ஆக இருக்கும் என ஆர்.பிஐ. மதிப்பீட்டில் […]
Continue Readingசட்டமன்றத்தின் நிகழ்வுகள்! தமிழக மக்களுக்கு பயனுள்ளதாக இருக்க, சட்டமன்ற உறுப்பினர்கள் பேசுவார்களா? நீங்கள் விளம்பரம் தேடுவதற்கு சட்டமன்றமா? – சமூகநலன் பத்திரிகைகள் .
சட்டமன்ற உறுப்பினர்கள்! வாக்களித்த மக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து, அவர்களுடைய உழைப்புக்கு, உண்மைக்கு, சட்டத்துக்கு, நீதிக்கு பயந்து ,மனசாட்சிக்கு பயந்து, சட்டமன்ற உறுப்பினர்கள் இனியாவது அப்படி பேசுவார்களா? தவிர,சட்டமன்றம் எப்படியும் பேசுவதற்கு சட்டமன்றம் அல்ல! உங்களை விளம்பரப்படுத்திக் கொள்வதற்கும் சட்டமன்றம் அல்ல! மேலும், சட்டமன்றத்தின் கால நேரம் தமிழக மக்களுக்கு பயனுள்ள செய்திகளை கொடுப்பதாக இருக்க வேண்டும். மேலும்,அங்கே சட்டமன்ற உறுப்பினர்கள் நேரத்தை வீணடித்துக் கொண்டிருக்கும் பேச்சுக்களை பேசிக்கொண்டு, தேவையற்ற கருத்துக்களை பேசிக்கொண்டு ,கால நேரத்தை வீணடிப்பது தேவையற்றது. […]
Continue Readingபோலி அரசியலுக்கும், மக்களுக்கான அரசியலுக்கும், மக்கள் புரிந்து கொள்வது எப்படி? – இப்போதும் எம்ஜிஆரின் திரைப்படம் நம் நாடு அதை உணர்த்துகிறதா?
அரசியல் சொந்த நலனுக்காக இன்றைய அரசியலா? அது எம்ஜிஆர் அரசியலுக்கு வருவதற்கு முன்னரே எப்படி இருந்தது? என்பதுதான் நம் நாடு திரைப்படம்! அதுதான் இப்போது தமிழ்நாட்டில் நடக்கின்ற சட்டமன்ற நிகழ்வுகளின் அரசியலா? மேலும்,எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதிகள் ,அதிகம் படிப்பறிவு இல்லாதவர்கள், அப்போதும் மக்களை ஏமாற்றி வாழ்ந்த அரசியல்! அந்த அரசியலை எதிர்த்து தான் எம்ஜிஆர் அரசியலுக்கு வந்தார். அது ஒரு குறிப்பிட்ட ஊரில் ,குறிப்பிட்ட சிலர் மட்டுமே அரசியலில் ஈடுபட்டிருந்தார்கள். அதை மாற்றி சாமானிய மக்களும் அரசியலுக்கு […]
Continue ReadingBanks compromise with big corporate debtors! But for loans taken by ordinary middle-class people! Banks Recovery Agent? Ah — is the banks’ practice fair?
The bank’s practice! One justice for the rich! Another justice for the poor and middle class! No political party spoke about this. The bank takes strict action using agents to collect the remaining amount from middle-class people who have paid 75% of their loan. That’s how banks treat corporate debtors! OTS, Compromise Settlement on thousands […]
Continue Reading