திருவள்ளூர் வினோத் குமார் ஜெயின் நகைக் கடையில் மோசடி திருவள்ளூர் வட்டார பகுதி மக்கள் உஷார் ! உஷார் .
அக்டோபர் 21, 2024 • Makkal Adhikaram திருவள்ளூர் நகரத்தில் உள்ள வினோத் குமார் ஜெயின் நகைக் கடையில் நம்பினால் ஏமாற்றி நகையை அபகரித்துக் கொள்வார்கள் . அப்படிதான் இந்த நகைக்கடையில் வைத்த மோதிரம் ஒன்று நம்பி ரசீதியை அவர்களிடமே இருக்கட்டும் என்று பத்திரிக்கை ஆசிரியரே சொல்லியுள்ளார் . அதன் பிறகு ஒரு வருடத்திற்குள் அந்த நகையை மீட்டலாம் என்று பத்திரிக்கையின் ஆசிரியர் வந்து அசோக்குமார் ஜெயினை கேட்டு உள்ளார். அவர் ஒரு மணி நேரம் தேடிப் பார்த்துவிட்டு, […]
Continue Reading