பள்ளி – கல்லுாரி பஸ் மோதல் 38 மாணவ, மாணவியர் காயம் .
அக்டோபர் 22, 2024 • Makkal Adhikaram கல்லுாரி-பள்ளி பஸ்கள் மோதல்38 மாணவ, மாணவியர் காயம்சென்னிமலை,துடுப்பதியில் இயங்கும் தனியார் கல்லுாரிக்கு சொந்தமான பஸ், மாணவ, மாணவியரை ஏற்றிக்கொண்டு, வெள்ளோடு அருகே நேற்று காலை சென்றது.அதேசமயம் மூலக்கரையில் உள்ள தனியார் பள்ளிக்கு சொந்தமான பஸ்சும், மாணவ, மாணவியருடன் சென்றது. கொம்மகோவில்புதுார் பிரிவில் இரு பஸ்களும் எதிர்பாராதவிதமாக நேருக்குநேர் மோதிக் கொண்டன. இதில், பள்ளி மாணவ, மாணவியர், 15 கல்லுாரி மாணவர் என,38 பேருக்கு காயம் அடைந்தனர். இதில் மூன்று பள்ளி […]
Continue Reading