விண்வெளியில் சேட்டிலைட்டுகள் செயலிழப்பு, நாசா விஞ்ஞானிகளின் எச்சரிக்கையும், சித்தர்கள், மகான்கள் சொன்னது நடக்கப் போகிறதா?
ஜனவரி 04, 2025 • Makkal Adhikaram பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே பூமியில், எந்தெந்த காலகட்டத்தில் எது நடக்கும் ?என்பதை எல்லாம் ஓலைச்சுவடிகளில் எழுதி வைத்துவிட்டு, சென்றிருக்கிறார்கள். அது காலத்தின் கட்டாயத்தில் ஒவ்வொன்றாக நடந்து வருகிறது. இது தவிர, சில அற்புதங்களை நிகழ்த்திய மகான்கள், சித்தர்கள் இதையெல்லாம் சொல்லிவிட்டு தான் போயிருக்கிறார்கள். ஆனால், உலகில் உள்ள மக்கள் செல்போன் இல்லாமல், இன்டர்நெட் இல்லாமல், டிவி இல்லாமல், அவர்களால் வாழ முடியுமா? என்ற நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள். ஒரு […]
Continue Reading