நாட்டில் போதைப் பொருள் கடத்தல் செய்வது, மிகப்பெரிய மாஃபியா கும்பல் ! ஆனால், காவல்துறை! அடிமட்டத்தில் இருக்கக்கூடிய வியாபாரிகளை கைது செய்கிறார்கள். இவர்கள் இந்த போதைப் பொருள் கடத்தல் தலைவனை பிடிப்பது எப்போது? – பொதுமக்கள் .
நாட்டில் போதைப் பொருள் கடத்தல் செய்வது மிகப்பெரிய மாபியா கும்பல் ! ஆனால், காவல்துறை அடிமட்டத்தில் இருக்கக்கூடிய வியாபாரிகளை கைது செய்கிறார்கள். இவர்கள் இந்த போதைப் பொருள் கடத்தல் தலைவனை பிடிப்பது எப்போது? – பொதுமக்கள் . போதைப்பொருள், குட்கா, ச்விங் டுபாக்கோ, போன்ற புகையிலை பொருட்களும் ஒரு சிறிய கடையில் வைத்து வியாபாரம் செய்துள்ளார் என்ற காரணத்திற்காக இவர் கைது செய்யப்பட்டு லாக்கப்பில் அடைக்கப்பட்டுள்ளார் அப்போது லாக் அப்பில் இவர் மரணம் அடைந்துள்ளார். மேலும்,கன்னியாகுமரி மாவட்டம் […]
Continue Reading