ஈரோட்டில் அரசு ஊழியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம் .
செப்டம்பர் 27, 2024 • Makkal Adhikaram ஈரோட்டில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியா்கள் சங்கம் சாா்பில் ஆா்ப்பாட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவா் ராக்கிமுத்து தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் விஜயமனோகரன் முன்னிலை வகித்தாா். தமிழ்நாடு வருவாய்த் துறை அலுவலா் சங்கத்தின் மாநில துணைத் தலைவா் குமரேசன், அரசு ஊழியா் சங்க மாநில துணைப் பொதுச் செயலாளா் சீனிவாசன் ஆகியோா் கோரிக்கைகள் […]
Continue Reading