சினிமா பாணியில் ஒரு காதல் சம்பவம்!அந்த காதல் சம்பவத்தில் கட்டப்பஞ்சாயத்தில் சிக்கிய புரட்சி பாரதம் பூவை ஜகன் மூர்த்தி மற்றும் ஏ டி ஜி பி ஜெயராமன்.
ஜூன் 17, 2025 • Makkal Adhikaram களம்பாக்கம் காலனியை சேர்ந்த தனுஷ் என்ற இளைஞனும், தேனி மாவட்டத்தின் நாயுடு சமூகத்தை சேர்ந்த விஜய ஸ்ரீயும், இன்ஸ்டாகிராமில் காதலிக்கிறார்கள். இந்த காதல் தொடர்ந்து பல நாட்கள் பேசி ,பழகி வருகிறார்கள். இது எப்படி இருக்க, விஜயஸ்ரீ அப்பாவும், அந்தப் பெண்ணின் மாமாவும், அது என்ன சம்பவத்திற்காக இருவரும் ஜெயிலுக்கு போனார்கள்? என்ற விவரம் தெரியவில்லை .இரண்டு மாதமாக ஜெயிலில் இருக்கிறார்கள். அந்த நேரத்தில் விஜயஸ்ரீ வீட்டை விட்டு விட்டு வெளியேறி […]
Continue Reading