Visit my makkaladhikarammedia.com website in e – book oct – 2024 .
நவம்பர் 05, 2024 • Makkal Adhikaram
Continue Readingmakkal adhikaram media
நவம்பர் 05, 2024 • Makkal Adhikaram
Continue Readingநவம்பர் 04, 2024 • Makkal Adhikaram போதை கும்பலால் ஒவ்வொரு நாளும் தமிழ்நாட்டில் புதுப்புதுவிதமாக கொடூர சம்பவங்கள் அரங்கேற்றப்படுகின்றன. கடலூர் மாவட்டத்தில் உள்ள புவனகிரி, பு. உடையர் கிராமத்தில், பேருந்து நிறுத்தம் உள்ள சாலையில் 10 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கும்பல், கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவில் பொதுமக்களுக்கு இடையூறாக மதுபானம் அருந்திக்கொண்டு இருந்ததாக தெரியவருகிறது. அச்சமயம், அவ்வழியாக வந்த மஞ்சக்கொல்லை கிராமத்தை சேர்ந்த சாமிதுரையின் மகன் செல்லத்துரை (வயது 27), நடுரோட்டில் மதுபானம் அருந்திய […]
Continue Readingநவம்பர் 04, 2024 • Makkal Adhikaram நாமக்கல்,சேலத்தில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட 16 மருந்து கடைகளின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. சேலத்தில் போதைக்காக தூக்க மாத்திரை, வலி நிவாரண மாத்திரைகளை, இளைஞா்கள் பயன்படுத்தி வருவதாக புகாா்கள் எழுந்தன. அதேபோல் ஒரு சில மருந்து கடைகளில் வலி நிவாரண மருந்துகள் அதிகளவு வாங்கப்பட்டு, உரிய ரசீதுகள் இன்றி விற்பனை செய்யப்படுவதும், மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் ஆய்வில் தெரியவந்தது. இதனால், சேலம் மாநகர காவல் துறையுடன் இணைந்து மருந்து […]
Continue Readingவழக்கம் போல வருகிற 2024 நவம்பர் மாதத்திலும் எக்கச்சக்கமான புதிய விதிகள் (New Rules From November 1) அமலுக்கு வருகிறது.அப்படியாக நவம்பர் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் சில முக்கியமான புதிய விதிகள், புதிய வழிகாட்டுதல்கள் மற்றும் புதிய மாற்றங்கள் என்னென்ன? இதோ விவரங்கள்: யுபிஐ 123 பேமென்ட்டின் வரம்பானதுரூ.5000 இல் இருந்து ரூ.10,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல யுபிஐ லைட் வாலட்டின் வரம்பும் ரூ.2000 இல் இருந்து ரூ.5000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது, […]
Continue Readingஅக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram நாமக்கல் :நாமக்கல் மாவட்டத்தில் தேனீக்களை வளா்க்க விவசாயிகள், பொதுமக்கள் முன்வர வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.நாமக்கல் மாவட்ட தோட்டக்கலை மற்றும் மலைப்பயிா்கள் துறை சாா்பில், தேசிய தேனீ வளா்ப்பு குறித்த மாவட்ட அளவிலான கருத்தரங்கம், நாமக்கல் மாநகராட்சி திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை ஆட்சியா் ச.உமா தலைமையில் நடைபெற்றது. இதில், அவா் பேசியதாவது: வேளாண்மையின் முக்கியத்துவத்தைக் கருத்தில் கொண்டு விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்திட மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களின் தயாரிப்பை […]
Continue Readingஅக்டோபர் 26, 2024 • Makkal Adhikaram டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் கூடுதல் விலை வைத்து விற்கப்படுவதாக தொடர்ச்சியாக புகார்கள் எழுந்தாலும், `மதுபானங்களை கூடுதல் விலை வைத்து விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று அரசு எச்சரித்தாலும், டாஸ்மாக் ஊழியர்கள் அதை ஒரு பொருட்டாகவே எடுத்துக் கொள்வதில்லை.வழக்கம் போல நிர்ணயிக்கப்பட்ட விலையைவிட, கூடுதல் விலை வைத்து விற்று கலெக்ஷனை பார்த்து வருகிறார்கள். தீபாவளி, ஆயுதபூஜை மற்றும் பொங்கல் உள்ளிட்ட விசேஷ நாட்களில், அவர்கள் கூறுவதுதான் விலை. அதனால் லஞ்ச […]
Continue Readingஅக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram உச்சநீதிமன்றம் அரசியலமைப்பு ஏழாவது அட்டவணையின் கீழ் மாநில பட்டியலில் மதுபானங்களின் உற்பத்தி விநியோகம் கொள்முதல் விற்பனை ஆகியவற்றில் சட்டமேற்றும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்குகிறது. ஆனால் 1990 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் அடங்கிய அமர்வு இது தொடர்பாக விசாரித்து தொழிற்சாலைகளுக்கு தேவையான ஆல்கஹால் சப்ளை ஆகியவற்றை கட்டுப்படுத்தும் அதிகாரம் மத்திய அரசுக்கு உள்ளது என்று பெரும்பான்மை அமர்வு நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர். இந்த தீர்ப்பை எதிர்த்து உத்தர பிரதேசம், […]
Continue ReadingOctober 24, 2024 • Makkal Adhikaram The Supreme Court empowers the States to legislate under the Seventh Schedule of the Constitution with regard to the production, distribution, purchase and sale of liquor in the State List. But in 1990, a seven-judge bench of the Supreme Court heard the matter and ruled that the central government had […]
Continue Readingஅக்டோபர் 24, 2024 • Makkal Adhikaram தீபாவளி பண்டிகையொட்டி தமிழக அரசின் அமுதம் அங்காடி ரேஷன் கடைகளில் குறைந்த விலையில் 15 மளிகை பொருட்கள் விற்பனை தொடங்கப்பட்டுள்ள நிலையில் அது பொதுமக்கள் மத்தியில்இந்த 15 பொருட்கள் வெளியே வாங்கினால் கூடுதல் செலவு என இல்லத்தரசிகள் தெரிவிக்கிறார்கள்.தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி, நவம்பர் 1 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே பட்டாசு, புத்தாடைகள், இனிப்பு, பலகாரங்கள் ஆகும். தீபாவளிக்கு பலகாரங்களை வீடுகளில் செய்ய […]
Continue Reading