குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை செல்போன் உபயோகித்தால் உடல் ஆரோக்கியம் பாதிக்குமா ?
ஜூலை 27, 2024 • Makkal Adhikaram விஞ்ஞானத்தின் வளர்ச்சி அதிகரிக்க, அதிகரிக்க, மக்களுக்கு உழைக்கும் திறன் குறைந்து விடுகிறது .உடல் உழைப்பு குறைந்தால், மக்களுக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. இந்த மன அழுத்தம் சமூகத்தில் இருந்து, அது மனிதனை வேறு படுத்துகிறது. 24 மணி நேரமும் தான் பிசியாக இருப்பது போல காட்டிக் கொள்கிறார்கள் .சரி அப்படியே இருந்தாலும், சந்தோஷம் கேள்விக்குறியாகும். நிம்மதி கேள்விக்குறியாகும். இது எதனால்?( Dopamine )என்ற மகிழ்ச்சி ஹார்மோன் (happy hormones) சுரப்பது […]
Continue Reading