தமிழ்நாட்டில் அதிமுக, திமுகவின் சுயநல அரசியலால்,இன்றைய கிராம மக்களின் பூர்வீக தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது.எதனால் ?
பாராளுமன்ற கூட்டத்தில் நடைபெற்ற கேள்வி நேரத்தில் பாஜக 4 தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டமைப்பு சரியில்லை என்று மத்திய அரசு லைசென்ஸ் கேன்சல் செய்துள்ளது .அது பற்றி திமுக எம்பிக்கள் விவாதம் செய்கிறார்கள். அப்போது பாஜக அமைச்சர்கள் பதில் அளிக்கும் போது, இவர்களால் அதற்கு சரியான பதில் தர முடியவில்லை. ஏன் சுயநல அரசியல் செய்தால், திமுகவால் அதற்கு பதில் தர முடியாது. பொதுநல அரசியல் செய்திருந்தால் அதற்கு பதில் தர முடியும். மேலும் தமிழ்நாட்டில் திமுக, […]
Continue Reading