கிறிஸ்தவ மத அரசியல் வியாபாரிகள், மதமாற்ற வியாபாரிகள் இந்து கடவுள்களையும், இந்து மக்களையும் கேவலமாக பேசும் நோக்கம் என்ன?
கடவுள் என்பவர் மதங்களுக்கு அப்பாற்பட்டவர். எல்லா மதங்களையும் நேசிக்கக் கூடியவர் தான் கடவுள். அவருக்கு தான் அந்த தகுதி. உண்மையான பக்தன் எந்தக் கடவுளை வணங்குகின்ற பக்தனாக இருந்தாலும், அந்த பக்தன் அல்லது அந்த மத போதகன் எந்த கடவுளையும், பழித்து, இழித்து பேச மாட்டான். கடவுள் மீது நம்பிக்கை இல்லாத இவர்கள் இயேசுவைப் பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை .இயேசுவின் பெயரைச் சொல்லி ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். அந்த கிறிஸ்துவ மக்கள் அது கூட தெரியாமல் ,முட்டாள் […]
Continue Reading