திருப்பூர் மாவட்டத்தில் நியூஸ்7 செய்தியாளர் தாக்கப்பட்டது சட்ட நடவடிக்கை தேவை . இது எதனால் நடந்தது என்பதை காவல்துறை உண்மையை வெளிப்படுத்துமா ? இப் பிரச்சனை எதிர்க்கட்சிகள் அரசியலாக வேண்டிய நோக்கம் என்ன ?
திருப்பூரில் நியூஸ் 7 செய்தியாளர் பிரபு சமூக விரோதிகளால் தாக்கப்பட்டது காவல்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்ப பிரச்சனை திமுகவிற்கு எதிராகவும், அதை எதிர்க்கட்சிகள் அரசியல் ஆக்கியுள்ளது. அதாவது திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரி இல்லை .பத்திரிக்கையாளர்கள், செய்தியாளர்கள் ஏன் ?பொது மக்களுக்கு கூட இந்த பிரச்சனை இருக்கிறது. ஆனால், இந்த சம்பவத்தை வைத்து பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ,மற்றும் சீமான் இதற்கு குரல் […]
Continue Reading