திறமையான ஆட்சியாளர்களால் ஒரு நாடும், நாட்டின் மாநிலமும் எவ்வாறு வளர்ச்சி அடையும் ?என்பதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் உதாரணம் .
இந்தியாவில் உத்தரப்பிரதேச மாநிலம் மிகவும் மோசமான நிலையில் பின் தங்கிய மாநிலமாக இருந்து வந்த மாநிலம் அந்த மாநிலத்தில் ரவுடிசம், ஊழல் கலாச்சாரம் எல்லாம் புரையோடிப் போய் இருந்த மாநிலம், அப்படிப்பட்ட மாநிலத்தை அவருடைய திறமையால் அது எப்படி சாத்தியமானது ?எல்லோரும் யோகி ஆதித்யநாத் ஆகி விட முடியுமா? இது எப்படி நடந்தது? உத்திரபிரதேசம் முதல்வர் யோகி ஆதித்யநாத்தின் நேர்மை ,வெளிப்படையான நிர்வாகம், தன்னலமற்ற சேவை, இதுதான் இன்றைய உத்தரபிரதேச மாநிலத்தின் வளர்ச்சிக்கு முக்கிய காரணம். அது […]
Continue Reading