ராமர் கோவில் கும்பாபிஷேகம் அயோத்தியில் நடைபெறுவதால் இந்துக்களிடையே ஆன்மீகம் மற்றும் அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துமா ?
பிஜேபியின் தேர்தல் அறிக்கையில் ராமர் கோயில் கட்டுவதாக நீண்டகால வழக்கு போராட்டத்தின் வெற்றி அறிவிப்பு. அதன்படி ,பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு இதை பல கோடி செலவில் மிகப் பிரம்மாண்டமான கோயில் கட்டி முடிக்கப்பட்டு, ஜனவரி 22ஆம் தேதி இதற்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இக்கோயில் நாட்டின் வரலாற்று சிறப்புமிக்க கோயில் .புண்ணிய நதிகள் சங்கமிக்கும் இடத்தில் கட்டப்பட்டுள்ளது. இது ராமர் பிறந்த பூமி. ராமன் சத்தியத்தையும், தர்மத்தையும் கடைபிடித்து அரசு செய்தான் என்பது ராமாயணம் […]
Continue Reading