பாஜக எம் பி சுசில்குமார் மோடி மாநிலங்கள் அவையில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஆண்டுதோறும் தங்கள் சொத்து விவரங்கள் வெளியிடுவது கட்டாயமாக்கப்பட வேண்டும் .
நாட்டில் நீதிமன்றத்தின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கை நிரூபிக்கும் வகையில், மாநிலங்கள் அவையில் பாஜக எம் பி சுசீல்குமார் மோடி இதனை தெரிவித்துள்ளார். இது நாட்டு மக்களுக்கு சட்டத்தின் மீது உள்ள நம்பிக்கை உறுதிப்படுத்துகிறது. மேலும், உச்சநீதிமன்ற நீதிபதிகள் மட்டுமல்ல ,நாட்டில் உள்ள அனைத்து நீதிமன்றங்களில் உள்ள நீதிபதிகள் தங்கள் சொத்து பட்டியலை ஆண்டுதோறும் வெளியிட வேண்டும். இது தவிர, பாஜக எம் பி சுசில் குமார் மோடி நாட்டில் பிரதமர் மற்றும் அமைச்சர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் […]
Continue Reading