ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம் ஆகிய மூன்று மாநில தேர்தலில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இதில் மீடியாக்களின் கருத்துக் கணிப்புகள் எங்கே போனது ?
மக்கள் ஆட்சியைப் பற்றி ,அரசியல் கட்சியை பற்றி ,மனதில் தீர்மானிக்காமல் யாரும் இப்போது வாக்களிப்பதில்லை. இதில் நடுத்தர மக்கள், ஏழை எளிய மக்கள் தீர்மானித்து தான் வாக்களிக்கிறார்கள். மேலும்,காங்கிரஸ் கட்சி தெலுங்கானாவில் பெரும்பான்மை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இங்குள்ள அரசியலுக்கும் ,வடமாநிலங்களில் உள்ள அரசியலுக்கும் வேறுபாடு உள்ளது. இங்கே குறிப்பிட்ட சதவீதம் வாக்காளர்கள் யார் பணம் கொடுக்கிறார்களோ, அவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்களிப்பார்கள். ஆனால், மற்ற மாநிலங்களில் அது பெரும்பாலும் இல்லை. அங்கு யாருக்கு வாக்களிக்க வேண்டும்? எப்படிப்பட்ட […]
Continue Reading