தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை கேள்விக்குறியாகி உள்ளதை நிரூபிக்க, ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டதா?
தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சனை மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது .அதை நிரூபிக்கும் விதமாக சென்னை ஆளுநர் மாளிகை முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டுள்ளது. மேலும், தமிழக முழுதும் போதைப் பொருள் கடத்தல், ரவுடிசம், கொலை கொள்ளை உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்து வருவதால், தமிழக மக்கள் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார்கள் அளித்த வண்ணம் உள்ளனர். இதன் அடிப்படையில் மத்திய அரசு, விரைவில் மத்திய காவல் படை அனுப்பவும், உளவுத்துறை அனுப்பவும் ,முடிவு செய்துள்ளதாக தகவல். மேலும், […]
Continue Reading