தமிழ்நாட்டில் ஊழல்வாதிகளின் கவுண்டவுன் ஸ்டார்ட் பி ஜே பி மாநில தலைவர் அண்ணாமலை.

திமுகவினரின் சொத்து பட்டியல் வெளியிட்ட அண்ணாமலையின் அரசியலால் – கலக்கத்தில் அதிமுக . அண்ணாமலை வெளியிட்ட சொத்து பட்டியல் திமுகவினருக்கு கலக்கத்தில் ஜுரம் கண்டிருக்கிறது. இந்த சொத்து பட்டியலை மத்திய அரசு கையில் எடுத்தாலே, இவர்கள் இருக்கிற இடம் தெரியாமல் போவார்கள். காரணம் ஜெயலலிதாவின் சொத்து குவிப்பு வழக்கில் 66,000 கோடி சொத்துக்கு ஜெயலலிதா 4 ஆண்டு சிறை தண்டனை 100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. மேலும், அவர்களுடன் பினாமியாக இருந்த சசிகலா, இளவரசி, சுதாகரனுக்கும் அது […]

Continue Reading

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பது திமுக அரசின் நோக்கமா ? – சி.ஆர்.ராஜன்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொடுக்கக் கூடாது என்பது திமுக அரசு ! அதில் திட்டவட்டமாக உள்ளது என்கிறார் சத்ரிய சாம்ராஜ்ய நிறுவனத் தலைவர் சி ஆர் ராஜன். கொடுக்கக் கூடாது என்பதற்கு பல காரணங்கள் சொல்லி தட்டிக் கழிக்கலாம். ஆனால், கொடுக்க வேண்டும் என்றால் எந்த காரணமும் சொல்லத் தேவையில்லை. இது திமுக அரசு சொல்லுகின்ற ஒரு சாக்கு, போக்கு வேலை. அதை எல்லோரும் நம்பத் தயாராக இல்லை. இருப்பினும், இதனுடைய விளைவு தேர்தலில் […]

Continue Reading

சில ஊடகங்களுக்கே புரியவிட்டால்! மக்களுக்கு எங்கே புரிய போகிறது? மக்களுக்காக அரசியல் கட்சியா ?கட்சிக்காக மக்களா ?

சில கார்ப்பரேட் பத்திரிகை தொலைக்காட்சிகள், திமுகவிற்கு சொந்தமானதாகவும், கூட்டணி சார்ந்ததாகவும் இருக்கலாம். ஆனால், சில சிறிய, நடுத்தர பத்திரிகைகள் கூட அண்ணாமலையின் பேட்டியை அலட்சியமாக செய்தி போட்டு இருக்கிறது.  இந்த அதி புத்திசாலி பத்திரிகைகளை படித்துப் பார்த்தால், அண்ணாமலை பற்றி குறை சொல்லி இருக்கிறது. ஊழல்வாதிகளை புகழ்வதற்கு பத்திரிகைகள் தேவை. ஆனால், ஒரு உண்மையை எடுத்துச் சொன்ன ஒருவரை அலட்சியமாக்கி செய்தி போட தகுதி இல்லாமல் இருக்கும் பத்திரிகைகள் பற்றி ,அவையெல்லாம் எப்படி பத்திரிகை என்று சொல்வது […]

Continue Reading

விவசாயிகளையும் மண்பாண்ட தொழிலாளிகளையும் வைத்து ஏரி மண்ணை கொள்ளையடிக்கும் திமுக அரசின் திட்டமா ?

சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் பேசும் போது விவசாய நிலத்திற்கு விவசாயிகள் ஏரிகளில் மண் எடுத்துக் கொள்ளலாம். அது வண்டல் மண்ணா? அல்லது சவுடு மண்ணா? எந்த மண் எடுப்பது? மேலும் ஒரு விவசாயி எத்தனை லோடு எடுக்கலாம்? எந்த வண்டியில் எடுக்கலாம்? எந்த விவரம் இல்லை. மேலும், எதற்காக விவசாயி அந்த மண்ணை எடுத்து, எந்த பயன்பாட்டிற்கு கொண்டு செல்கிறான்? அதன் வரைமுறை என்ன? கலெக்டர் கொடுக்கின்ற அனுமதி, அது ஊழல் முறைகேட்டுக்கு வழி வகுக்காதா? இது […]

Continue Reading

வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிஜேபி, திமுகவுடன் கூட்டணிக்கு அச்சாரமா ? அரசியல் பார்வையாளர்கள்.

அரசியலில் எதுவும் நடக்கும். இது நடக்கும் ,இது நடக்காது என்று கூற அரிதியிட்டு முடியாது. ஏனென்றால், சந்தர்ப்பத்திற்கு ஏற்ப, சூழ்நிலைக்கு ஏற்ப, அரசியல் கட்சிகள் கூட்டணிகளை அமைத்துக் கொள்கிறது.  அந்த வகையில் நேற்று பிரதமர் மோடி சுமார் 5000 கோடி நலத்திட்டங்கள் தொடங்கி வைத்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் கொடுத்த வரவேற்பு வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிஜேபி திமுக கூட்டணி காண அச்சாரமா ?என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், அதிமுகவின் […]

Continue Reading

சுமார் 5 ஆயிரம் கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை தமிழகத்தில் துவக்கி வைத்த பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு.

1260 கோடி ரூபாய் செலவில் சர்வதேச தரத்தில், கட்டப்பட்ட விமான நிலையத்தை  திறந்து வைத்த பிரதமர் மோடிக்கு, தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் காந்தியின் பயணம் என்ற புத்தகத்தை அவருக்கு பரிசாக கொடுத்தார். மேலும் இந்த விமான நிலையத்தை திறந்து வைத்து பேசிய பிரதமர் மோடி சென்னையில் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில், இந்த விமான நிலையம் ஆண்டுதோறும் 3.5 ஐந்து கோடி பயணிகள் இதை பயன்படுத்தி நன்மை அடைய முடியும். மேலும் தமிழ் கலாச்சாரத்தின் […]

Continue Reading

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரால் பொதுமக்கள் படும் அவதிக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் மாவட்டத்திலிருந்து மாற்ற திருவள்ளூர் மாவட்ட மக்கள் கோரிக்கை.

ஒரு மாவட்ட ஆட்சியர் எப்படி செயல்பட வேண்டும்? என்ற முறை தெரியாமல் அவருடைய பெயரில் (ஐஏஎஸ் என்கிற இந்திய ஆட்சிப் பணிக்கு மட்டும்) என்ற வார்த்தையை பயன்படுத்துவதற்கு தகுதியற்றவர்கள் .படித்து பட்டம் பெறுவது பெருமை அல்ல, அந்த பட்டத்திற்குரிய தகுதியை செயல்பாட்டில் பெறுவது தான் பெருமை.  அந்த வகையில் திருவள்ளூர் கலெக்டர் ஆஃபின் ஜான் வர்கீஸ் அதற்கு தகுதியானவர் தானா? என்ற கேள்வி எழுந்துள்ளது .நேற்று மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், விடையூர் கிராமத்தில் இருந்து சுமார் […]

Continue Reading

காங்கிரஸ் கட்சி தலைவரான ராகுல் காந்தி நீதிமன்றத் தீர்ப்பால் தண்டிக்கப்படும்போது, அவர்கள் கட்சியினர் போராட்டம் நடத்துவது தான் சமூக நீதி போராட்டமா?

அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவர்கள், மக்களிடம் ,அரசியல் கட்சி என்று கூறிக்கொண்டு, ஃபிராடு, பித்தலாட்டங்களை செய்து கொண்டு, உத்தமர்களாக பேசிக்கொண்டு ,வேஷம் காட்டிக் கொண்டு இருப்பது தான், தமிழ்நாட்டில் நடக்கின்ற அரசியல் கட்சிகளின் அரசியல் வியாபாரம். ஏனென்றால் பொது மக்களுக்கும் அரசியல் கட்சி என்றால் அர்த்தம் தெரியாது. அந்த வகையில் அவர்களுக்கு மிகவும் சௌகரியம்தான். மேலும்  இவர்கள் எவ்வளவு கொள்ளையடித்தார்கள்? என்று போட்டு காட்டு கொண்டிருப்பது சில பத்திரிகைகள், இவர்களை தியாகிகளாக போட்டு காட்டிக் கொண்டிருக்கும் சில […]

Continue Reading

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ள திட்டங்களால் பொதுமக்கள் வரவேற்று மகிழ்ச்சி .இதுவே மக்களுக்கான ஆட்சி. இதை தமிழக முதல்வர் ஸ்டாலினால் கொடுக்க முடியுமா ? தமிழக மக்களின் எதிர்பார்ப்பு.

பொது மக்களுக்கு தற்போது எது முக்கியமானது? எது வாழ்க்கைக்கு அவசியமானது? மக்களின் வளர்ச்சிக்கு அவசியமானது? என்பதை தேர்வு செய்து செயல்படுத்தி இருக்கிறார்- புதுவை முதல்வர் ரங்கசாமி.  இந்த திட்டங்கள் அனைத்தும், மக்களுக்கு வாழ்க்கையில் அத்தியாவசியமான திட்டங்கள். இதுதான் மக்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக முன்னேற்றம் அடிப்படையாகக் கொண்ட திட்டங்கள். இந்த திட்டங்கள் மக்களால் வரவேற்கப்பட்டு, புதுச்சேரி மக்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.  தவிர, தமிழ்நாட்டில் இப்படிப்பட்ட திட்டங்கள் ஏன் கொண்டு வரக்கூடாது? என்ற ஏக்கமும் தமிழ்நாட்டு […]

Continue Reading

அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவர்கள் தன்னை கட்சியின் தியாகி என்கிறார்களா ? ஏமாறாதீர்கள் பொதுமக்களே! இளைய தலைமுறைகளே! விழித்துக் கொள்ளுங்கள்.

தலைவர்கள் போட்டோவை காட்டி பேசிக் கொண்டிருப்பது அரசியல் அல்ல, அவர்கள் வழியில் ,அவர்களுடைய கொள்கையில் செயல்படுகிறீர்களா? அல்லது 50% ஆவது அதில் தேர்வீர்களா? மேலும், அரசியல் கட்சிக்கு அர்த்தம் தெரியாதவன் எல்லாம் கட்சியின் பொறுப்பாளர்களா ? தமிழ்நாட்டில் அரசியல் கட்சிக்கு பஞ்சம் இல்லை. ஆனால், அதற்கான தகுதி ,செயல்பாடு, நேர்மை, சமூக நன்மை, இதிலே ஒவ்வொரு கட்சியிலும் இதற்கு தகுதியானவர்கள் எத்தனை பேர் தேர்வார்கள் ? மேலும், அடியாளுக்கு தகுதியான கூட்டம் எல்லாம் கட்சி என்கிறது. கத்தி […]

Continue Reading