பட்டியலின சமூகத்தில் மதம் மாறியவர்கள் தெரிந்து மாறியிருந்தாலும், தெரியாமல் மாறி இருந்தாலும், ஜாதி மாறிவிடும் – அரசியல் சட்டம் .
மே 27, 2025 • Makkal Adhikaram பட்டியல் இன சமூகத்தில் மதம் மாறியவர்கள், தங்களுடைய பட்டியலை இனத்தின் அரசு சலுகை மாறாது என்ற நம்பிக்கையில் தான் பெரும்பாலும் மாறினார்கள். அது கிறிஸ்தவ மதத்தில் மாறியவர்கள் அதிகம், மற்றும் மதங்களில் குறைவாக இருக்கலாம். இங்கே வேலைவாய்ப்பு, இட ஒதுக்கீட்டில் மதம் மாறியவர்களுக்கு இல்லை என்று நீதிமன்றம் தெளிவாக சொல்லிவிட்டது. ஆனால் அரசியல் கட்சிகள் அரசியல் லாபங்களுக்காக இட ஒதுக்கீடு என்று போராடுகிறார்கள். அது தவறானது. எப்போது இந்து மதத்திலிருந்து, […]
Continue Reading