மக்கள் அதிகாரம் பத்திரிகை மற்றும் இணையதள பத்திரிகையின் சார்பில் தமிழ் மக்களுக்கு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ‌.

ஏப்ரல் 14, 2024 • Makkal Adhikaram அன்புக்கு இனிய தமிழ் மக்களுக்கும்,எமது பத்திரிக்கையின் வாசகர்களுக்கும், எங்களுடன் பயணிக்கும் மத்திய – மாநில அரசுத்துறை அதிகாரிகளுக்கும், பத்திரிகை சார்ந்த நண்பர்களுக்கும், பாசம் நிறைந்த சமூக உறவுகளுக்கும்,நண்பர்களுக்கும், காவல்துறை அதிகாரிகளுக்கும், வியாபாரிகளுக்கும், தொழிலதிபர்களுக்கும், அரசியல் கட்சியினருக்கும், விவசாய பெருமக்களுக்கும்,  உழைக்கும் வர்க்கத்தினருக்கும், எமது பத்திரிகையின் சார்பில் மனமார்ந்த குரோதி ஆண்டு தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் . 🌺 🙏 .

Continue Reading

मतदाताओं को भारत को भ्रष्ट लोगों और राजनीतिक पार्टी लुटेरों से बचाने के लिए सोचना और मतदान करना चाहिए – सोशल वेलफेयर जर्नलिस्ट फेडरेशन |

12 अप्रैल 2024 • मक्कल अधिकार माकपा का घोषणापत्र लोकतंत्र विरोधी है। भ्रष्टाचार समर्थक। लोग राजनीतिक दलों को वोट क्यों देते हैं? भारतीय कम्युनिस्ट पार्टी (मार्क्सवादी) ने अपना चुनावी घोषणापत्र जारी करते हुए कहा है कि देश का भ्रष्टाचार लोगों को 50 साल पीछे ले जाएगा। माकपा के घोषणापत्र में कहा गया है कि प्रवर्तन निदेशालय […]

Continue Reading

இந்திய நாட்டை ஊழல் வாதிகளிடமும், அரசியல் கட்சி கொள்ளையர்களிடம் இருந்து காப்பாற்ற வாக்காளர்கள் சிந்தித்து வாக்களியுங்கள் – சமூக நலன் பத்திரிகையாளர்கள் கூட்டமைப்பு .

ஏப்ரல் 12, 2024 • Makkal Adhikaram மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை ஜனநாயகத்திற்கு எதிரானது. ஊழலுக்கு ஆதரவானது. அரசியல் கட்சிகளுக்கு மக்கள் வாக்களிப்பது எதற்கு? என்று கூட தெரியாமல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது.நாட்டின் ஊழல் மக்களை இன்னும் 50 ஆண்டுகளுக்கு பின்னால் இழுத்துச் செல்லும். இந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேர்தல் அறிக்கை அரசியல் கட்சிகள் ஊழல் செய்வதற்கு, ஊழல் செய்த பணத்தை சொத்துக்களை முடக்குகின்ற அதிகாரம், நடவடிக்கை எடுக்கின்ற அதிகாரம் […]

Continue Reading

Voters should think and vote to save India from corrupt people and political party robbers – Social Welfare Journalists Federation.

April 12, 2024 • Makkal Adhikaram The manifesto of the CPI(M) is anti-democratic. Pro-corruption. Why do people vote for political parties? The Communist Party of India (Marxist) has released its election manifesto saying that the country’s corruption will take the people back 50 years. The CPI(M) manifesto states that the Enforcement Directorate (ED) has been given […]

Continue Reading

மக்களின் வறுமை ,நோய், கல்வி ,வேலை வாய்ப்பு,உணவு, மருத்துவம், பொருளாதாரம் முன்னேற்றம், சமூக கலாச்சாரம் போன்ற அனைத்திற்கும் இன்றைய அரசியல் மனித வாழ்க்கையின் போராட்ட களம்.இதிலிருந்து மனித வாழ்க்கை நிம்மதி சந்தோஷம் தேட முடியுமா ?

ஏப்ரல் 07, 2024 • Makkal Adhikaram இந்த மக்கள் சுயநல எண்ணங்களுக்கு தகுந்தாற்போல், பதவி வெறியும், பணமும் மட்டுமே குறிக்கோளாக கொண்ட அரசியல் கட்சிகளும், கட்சித் தலைவர்களும், கட்சியினரும் உருவாகி விட்டார்கள் .அதாவது, தமிழ்நாட்டில் கடந்த 50 ஆண்டுகளில் திமுக ,அதிமுக அரசியல் கட்சியினர் உடைய சொத்து மதிப்பு என்ன? தற்போது உள்ள சொத்து மதிப்பு என்ன? என்பதை கணக்கெடுத்தாலே, இந்த அரசியல் கட்சிகளின் ஊழல்கள் மக்களுக்கு புரியும். மேலும், இவர்கள் எல்லாமே வாயிலே வடையை சுட்டுக் கொண்டு, […]

Continue Reading

நாட்டில் ஆட்சி நிர்வாகம் சரி இல்லை என்றால் மக்களின் கடைசி நம்பிக்கை நீதிமன்றம் அடுத்தது பத்திரிக்கை துறை அடுத்தது காவல்துறை மக்களின் பொதுநலத்துக்கான துறைகள் அனைத்தும் சுயநலமாக மாறினால்! இது எல்லாம் யார் தட்டி கேட்பது ? இயற்கை என்ற கடவுளை? அல்லது மகான்களா?

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி நிர்வாகம் மக்களுக்காக இல்லை. அவர்களுடைய குடும்பத்திற்கும் ,அவர்களுடைய அரசியல் கட்சிக்கும், சொந்தமானதாக இருந்து வருகிறது .இது ஒரு புறம் இருக்கட்டும். அடுத்தது, அமைச்சர் பொன்முடி செய்த ஊழல் புகார் குறித்து உயர்நீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையில், உயர் நீதிமன்ற நீதிபதி இவருக்கு மூன்றாண்டு சிறை தண்டனை, 50 லட்சம் ரூபாய் அபராதம் இவருக்கும், இவர் மனைவிக்கும் தண்டனை விதித்தார்.  இந்த தண்டனையை எதிர்த்து நீங்கள் உச்ச நீதிமன்றத்திலும், வழக்கு தொடர்ந்து கொள்ளலாம் என்று […]

Continue Reading

If the administration of the country is not good, then the last hope of the people is the court, then the press is next, the police is next, if all the departments for the public welfare become selfish! Who’s going to knock all this? The God of Nature? Or saints?

The Stalin-led administration in Tamil Nadu is not for the people. It belongs to their family and their political party. Next, the High Court judge sentenced Minister Ponmudi to three years imprisonment and imposed a fine of Rs 50 lakh on him and his wife. You can also challenge the sentence in the Supreme Court, […]

Continue Reading

2024 நாடாளுமன்ற தேர்தல் !தமிழ்நாட்டில் திமுக, அதிமுக, பாஜக கூட்டணி கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி . பெரும்பான்மை யாருக்கு ?

2024 நாடாளுமன்றத் தேர்தல்! தமிழ்நாட்டில் பாஜக, திமுக, அதிமுக கூட்டணி கட்சிகளுக்கு இடையே தான் மும்முனைப் போட்டி. இதில் எந்த கட்சிக்கு வெற்றி அதிக வாய்ப்பு?எந்த கட்சிக்கு வெற்றி வாய்ப்பு குறைவு? என்பது அவ்வளவு எளிதில் கணிக்க முடியாத ஒரு தேர்தல் என்பதை தொடர்ந்து தெரிவித்து வருகிறேன். மேலும், கட்சியின் வேட்பாளர்யார்? அவருடைய தகுதி அரசியல் செல்வாக்கு? மக்கள் செல்வாக்கு? இவை அனைத்தும் சேர்த்து தான் ஒவ்வொரு வேட்பாளரின் வெற்றி, தோல்வி நிர்ணயிக்கப் போகிறது. இதில் பாமகவிற்கு சமுதாய […]

Continue Reading

மக்கள் அதிகாரம் பத்திரிக்கை மற்றும் இணையத்தளம் தமிழக முழுதும் உள்ள சாதனையாளர்களை மக்களிடம் கொண்டு செல்ல இணையதளம் மற்றும் பத்திரிக்கை பயன்படுத்திக் கொள்ள சாதனையாளர்களுக்கு அழைப்பு .

தமிழக முழுதும் உள்ள பல்வேறு துறைகளில் சாதனையைப் பெற்று வருபவர்கள் மற்றும் விளங்குபவர்கள் எமது மக்கள் அதிகாரம் இணையதளம் மற்றும் பத்திரிகையை பயன்படுத்திக் கொள்ளுமாறு, சாதனையாளர்களை கேட்டுக்கொள்கிறோம். அதற்காக இரண்டு பக்கங்களை ஒவ்வொரு மாதத்திற்கும், ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. செய்தியாளர்களும் எமது பத்திரிக்கைக்கு இச் செய்திகளை கொண்டு வந்து சேர்க்கலாம். தவிர, அவர்கள் எந்தெந்த துறையில் சாதனையாளர்களாக இருந்தாலும் பரவாயில்லை .அவர்கள் செய்த சாதனைகள் அதாவது கல்வியிலோ, விளையாட்டு போட்டிகளிலோ அல்லது தொழிலிலோ, வியாபாரத்திலோ அல்லது […]

Continue Reading