மனிதனை மனிதனாக மாற்றுவதும், தெய்வமாக மாற்றுவதும், ஆன்மீக தவத்தின் இறைநிலை .

மனிதனின் வாழ்க்கை கர்மா என்ற ஒரு கோட்டுக்குள் தான் நின்று கொண்டிருக்கிறது. பிறப்பின் ரகசியம், ஆன்மீக வாழ்க்கை வாழ்வதால் மட்டும் தான் உணர முடியும். அப்படி வாழ்ந்தும் உணராதவர்கள் பல லட்சம் பேர் இருக்கிறார்கள். தெய்வம் என்பது இங்கே கண்ணுக்கு தெரியாத மறைபொருளாக இருக்கிறது. அந்த காலத்தில் தெய்வம் மனிதனிடம் பேசி இருக்கிறது .தெய்வத்தை நேரில் பார்த்தவர்களும் உண்டு .அல்லது கனவிலும் பார்த்தவர்களும் உண்டு.  கனவில் கூட பார்ப்பது, இப்பொது உள்ள மக்களுக்கு மிகவும் கஷ்டமான நிலை. […]

Continue Reading

To transform man into a human being and to become a deity is the divine state of spiritual penance.

Man’s life is confined to a line called karma . The secret of birth can only be realized by living a spiritual life . There are millions of people who do not feel like that. The deity is here an invisible mystery. In those days, god spoke to man . There are also those who have seen the deity in person. Or there are those who have seen it in a dream. To see even in a dream is a very difficult situation for people nowadays. It is a difficult path to live as a human […]

Continue Reading

அரசியல் தகுதி இல்லாதவர்களை ,அரசியல் கட்சிகளும், சினிமாவும், தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறதா ?

தமிழ்நாட்டில் மட்டும்தான் மக்கள் சினிமாவோடு வாழ்ந்து கொண்டிருக்கிறார்களோ என்ற சந்தேகம்  எழுந்துள்ளது. எம்ஜிஆர் ஆட்சிக்கு வந்து, சினிமாவில் சாதித்ததை விட, அரசியலில் சாதித்தது மிகவும் குறைவு. அப்போது இருந்த காலத்தில், சாமானிய மக்கள்  அரசியலுக்கு வர முடியாது. அதற்கான தகுதி, கவுரவம் எல்லாம் இருப்பவர்கள் மட்டும்தான், அரசியலுக்கு வந்தார்கள். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அந்த நிலை மாறுகிறது. எம்ஜிஆர் அதிமுக ஏற்படுத்திய பிறகு அந்த நிலை மாறுகிறது. எம்ஜிஆருக்கு சினிமாவிலும், அரசியலிலும், மக்களின்  ஆதரவு இருந்தது. […]

Continue Reading

Are political parties and cinema deceiving the people of Tamil Nadu who do not have political qualifications?

It is only in Tamil Nadu that doubts have arisen whether people are living with cinema. What MGR has achieved in politics is much less than what he has achieved in cinema when he came to power. In those days, the common man could not come into politics. Only those who have the qualifications and the dignity to do so, have come into politics. That situation changes after the DMK comes to power. That situation changes after MGR formed the AIADMK. MGR had the support of the people in cinema and politics. But not all of this has reached the working people. They developed their fans, their partymen. Similarly, the DMK has turned its partymen into millionaires. The AIADMK has made them millionaires. Jayalalitha created many crores of rupees.  In the 50-year […]

Continue Reading

இந்து முன்னணி அமைப்பு, தமிழ்நாட்டில் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது? அதிர்ச்சியில் தமிழக அரசியல் கட்சிகள் .

 இந்து முன்னணியின் நகர ஒன்றிய பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட மாநில பொதுக்கூட்டம் திருப்பூரில் நடைபெற்றுள்ளது . இதை அரசியல் என்று பார்ப்பதா?  அல்லது ஆன்மீகம் என்று பார்ப்பதா?  ஆனால் ,தமிழக அரசியல் கட்சிகள் தமிழ்நாட்டில் பிஜேபி வளர்ந்து விட்டதா?  என்ற அதிர்ச்சியில் பல கேள்விகள் அவர்களுக்குள் கேட்டுக்கொள்கிறார்கள் .

Continue Reading

To what extent has the Hindu Munn ani system grown in Tamil Nadu? Political parties in Tamil Nadu are in shock.

a state public meeting attended by the city union office bearers of the Hindu munnani was held in Tirupur. Do you see this as politics? Or do you see it as spiritual? But political parties in Tamil Nadu Have the BJP grown in Tamil Nadu? many questions are being asked to themselves in shock.

Continue Reading

அமைச்சர் பொன்முடியின் வழக்கு விசாரணை சரியான தீர்ப்பாக பேசப்பட்டாலும், சாதகமான தீர்ப்பு  கொடுக்க விட்டால் நீதிபதியை விமர்சிப்பதா ?

உயர் நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன் சட்டத்தின்படியும் ,மனசாட்சிப்படியும் இந்த தீர்ப்பு வழங்கி உள்ளார். அது பொது மக்களால் வரவேற்கப்பட்டுள்ளது. சட்டம் தெரிந்த வழக்கறிஞர்களும் ,அது சரியான தீர்ப்பு என்றும் பேசி வருகின்றனர் . ஆனால், திமுகவினர் மற்றும் திமுகவின் வழக்கறிஞர் என். ஆர். இளங்கோ, அவர்களுடைய கூட்டணி கட்சி திருமாவளவன் போன்றோர் எல்லாம் நீதிபதியின் தீர்ப்பை விமர்சனம் செய்கிறார்கள். அதாவது பொன்முடி வழக்கை விசாரித்த நீதிபதி ஜெயச்சந்திரன் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவர் என்றாலும் அதிமுக ஆட்சியில் அவர் சட்டத்துறை […]

Continue Reading

Even if minister Ponmudi’s case is being talked about as the right verdict, should the judge be criticised if he is not allowed to give a favourable verdict?

high Justice Jayachandran of the court has delivered the verdict in accordance with law and conscience. It has been welcomed by the general public. lawyers who know the law are also saying that it is the right verdict. but DMK leaders and DMK’s lawyer N. R. Ilango and their ally Thirumavalavan are all criticising the […]

Continue Reading